கதை கேட்கலாமா.. பிகில் கதையான்னு கேக்காதீங்க பாஸ்.. இது வேற!

சென்னை: கதை கேட்கலாமா.. பிகில் கதையான்னு கேக்காதீங்க பாஸ்.. இது வேற கதை.
பா. ரஞ்சித் தயாரித்துள்ள படம்தான் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு. தினேஷ்தான் நாயகன். படத்தோட கதையே பட்டையைக் கிளப்புது. அதை விட தினேஷ் நடிப்பில் பிரமாதப்படுத்தியுள்ளாராம்.
படத்தை எழுதி இயக்கியிருப்பது அதியன் ஆதிரை. வித்தியாசமா கதைக் களம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றிதான் இன்றைய வீடியோவில் பார்க்கிறோம். படத்தோட கதையைக் கேளுங்க.. படத்தை முழுமையாக தியேட்டர்களில் பார்த்து ரசிக்க காத்திருங்க.. காரணம் ரொம்ப சிம்பிளான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம்.
கதையைப் பாருங்க இந்த வீடியோவில்:
Comments


Click it and Unblock the Notifications