18+: அட கடவுளே.. இப்படி அப்பட்டமாவா.. ஹாட் வெப் சீரிஸில் இளமையை கொண்டாடும் இளம் ஜோடி!

சென்னை: இளம் ஜோடி ஒன்று இளமையை கொண்டாடும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப் சீரிஸ்களுக்கு ஏ சர்ட்டிஃபிகேட், யூ சர்ட்டிஃபிகேட் என சென்சார் இல்லாததால் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம் எந்த எல்லைக்கும் செல்கின்றனர்.

படுக்கையறை காட்சிகளை கூட பச்சையாக காட்டுகின்றனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் தளங்கள்

ஆன்லைன் தளங்கள்

வெப் சீரிஸ்கள் பெரும்பாலும் ஆன் லைன் தளங்களிலேயே ரிலீஸ் செய்யப்படுவதால் அவை எளிதில் இளைஞர்களை சென்றடைகிறது. வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரிப்பதால் அவற்றை தயாரிக்க ஆன்லைன் தளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஏதாவது ஒரு அப்டேட்

ஏதாவது ஒரு அப்டேட்

ஒவ்வொரு வெப் சீரிஸும் குறைந்தது 10 எபிசோடுகளையாவது கொண்டுள்ளது. ஹிட்டாகும் வெப்சீரிஸ்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை போல அடுத்த சீசன் 1, சீசன் 2 என தொடர்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு அப்டேட்டுடன் ரசிகர் கூட்டத்தை கூட்டி விடுகின்றனர்.

ஒளிவு மறைவு இல்லாமல்

ஒளிவு மறைவு இல்லாமல்

ஒவ்வொரு வெப் சீரிஸுமே பாலியல் உறவு காட்சிகளை நிச்சயம் கொண்டிருக்கிறது. அதையும் பளிச்சென காட்டி இளைஞர்களை கட்டிப்போட்டு விடுகின்றனர். திரைப்படங்களில் இலை மறை காய் மறையாய் காட்டப்படும் படுக்கையறை காட்சிகள் வெப் சீரிஸ்களில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் காட்டப்படுகிறது.

அந்த மாதிரி காட்சிகள்

அந்த மாதிரி காட்சிகள்

அப்படி காட்டப்படும் வெப் சீரிஸ்கள்தான் வியூஸை அள்ளுகின்றன என்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் வெப் சீரிஸ் இயக்குநர்கள். வெப் சீரிஸ்களில் காட்டப்படும் அந்த மாதிரி காட்சிகளில் பல சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஆசையை தீர்த்து..

ஆசையை தீர்த்து..

அந்த வகையில் தற்போது வைரலாகும் காட்சியில் காதலியுடன் தனியறையில் இருக்கும் காதலன் அவரது ஆடைகளை களைத்து அவரை சூடேற்றுகிறார். மேலாடையின்றி பிறந்த மேனியாய் கிடக்கும் காதலியிடம் தனது ஆசையை தீர்த்துக் கொள்கிறார்.

ரசனை ஜாஸ்தி

ரசனை ஜாஸ்தி

இந்த இளம் ஜோடி தங்களின் இளமையை வெறித்தீர கொண்டாடுவதையும் தங்களின் ஆசைகளை தீர்த்து கொள்வதையும் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்குமே ரசனை ஜாஸ்தி போல அனுபவித்து கொண்டாடுகிறார்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

அப்பட்டமா காட்றது?

அப்பட்டமா காட்றது?

இன்னும் சில நெட்டிசன்கள், என்னதான் வெப் சீரிஸ் என்றாலும் இப்படியா எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டுவது என்றும் கேட்டுள்ளனர். சிலர் ரசிக்கும்படியாக தான் இருக்கிறது என்றும் ஜொள்ளுவிட்டுள்ளனர். பலரும் வெப் சீரிஸின் பெயர் என்ன என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X