18+: கணவர் இல்லாத நேரத்தில் இளைஞருடன் அட்டகாசம் செய்யும் ஆன்ட்டி.. மிரள வைக்கும் ஹாட் வெப் சீரிஸ்!
சென்னை: கணவர் இல்லாத நேரத்தில் ஆன்ட்டி ஒருவர் இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் வெப் சீரிஸின் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியிலான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது. குறிப்பாக இளைஞர்கள் வெப் சீரிஸ்களை கொண்டாடி வருகின்றனர்.
வெப் சீரிஸ்கள் த்ரில்லர், ஆக்ஷன், காதல், காமெடி என நல்ல கதைக்களத்துடன் உருவாக்கப்படுகிறது. எந்தக் கதைக்களத்தை கொண்டிருந்தாலும் வெப் சீரிஸ்களில் பலான காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

கற்பனைக்கு குறைவில்லை
வெப் சீரிஸ்களில் பெரும்பாலும் பாலியல் உறவுகளை மைய்யப்படுத்தியே எடுக்கப்படுகிறது. கணவன் மனைவிக்குள் இடையிலான உறவு, காதலன் காதலிக்கு இடையிலான உறவு, ஆன்ட்டிகளின் ஏக்கம், ஆபிஸ்களில் நடக்கும் அத்துமீறல்கள் என கற்பனைக்கு குறைவில்லாமல் வெப் சீரிஸ்கள் காட்சியாக்கப்படுகின்றன.

நேக்டு படம் வரை
அந்த வகையில் கணவரால் திருப்தியடையாத பெண்கள் மற்ற ஆண்கள் தங்களை விட வயதில் சிறிய இளைஞர்களின் மூலம் ஆசையை தீர்த்துக்கொள்வது போன்ற வெப் சீரிஸ்கள் அதிகம் வர தொடங்கியுள்ளது. மஸ்த்ராம் வெப் சீரிஸ் முதல் ராம் கோபால் வர்மாவின் நேக்டு படம் வரை பல அவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது.

குடும்ப குத்து விளக்காக
அந்த வகைளில் ஃபிலிஸ் மூவிஸ் ஆன்லைன் தளத்தில் இன்று அதேபோன்று ஒரு வில்லங்கமான காட்சி வைரலாகி வருகிறது. அதில் கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம் என குடும்ப குத்து விளக்காக உள்ளார் ஒரு ஆன்ட்டி.

ஆன்ட்டியின் ஏமாற்றம்
ஆனால் அந்த ஆன்ட்டியின் கணவர் அவரது ஆசைகளை புரிந்து கொள்ளாமல் தன்பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் கணவரின் அன்பிற்காக ஏங்கும் அவர், ஏமாற்றத்தை சந்திக்கிறார். கணவருக்கு பதில் வேறு ஒரு இளைஞருடன் நெருக்கமாகிறார்.

வயது குறைந்த இளைஞர்
கணவர் இல்லாத நேரத்தில் இளைஞரை வீட்டிற்கு அழைக்கும் ஆன்ட்டி அவருடன் கொஞ்சி மகிழ்கிறார். படுக்கையில் ஆன்ட்டியின் விருப்பப்படி அவரது ஆசையை நிறைவேற்றுகிறார் அந்த இளைஞர். கணவர் இல்லாத நேரத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞருடன் இளமையயை கொண்டாடுகிறார் அந்த ஆன்ட்டி .

ஏதோ நடக்கப்போகிறது
ஆன்ட்டியின் படுக்கையறை கதவு மூடப்படாமல் இருப்பதால் படுக்கையறையில் நடைபெறும் அத்து மீறல்கள் அனைத்தும் ஹாலில் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்தக் காட்சி அடுத்த ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை விளக்குவதாக உள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











