18+: அட கொடுமையே.. மகளை அனுப்பிவிட்டு மருமகனுக்கு பிராக்கெட் போட்ட மாமியார்.. வேற லெவல் வெப் சீரிஸ்!
சென்னை: மருமகனுடன் மாமியார் எல்லை மீறி நடந்து கொள்ளும் வெப் சீரிஸின் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களில் வரும் பலான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தொடர் கதையாகி விட்டது.
அதிலும் இந்த லாக்டவுன் நேரத்தில் இதே வேலையாகவே உள்ளனர் சிலர் அடல்ட் கன்டென்ட் விரும்பிகள்.

கோர்த்துவிட்டு
அவர்களுக்கு தீனி போடும் வகையில் வெப் சீரிஸ்களும் அந்த மாதிரி காட்சிகளுடன் வருவது அதிகமாகிவிட்டது. எப்படியாவது பாலியல் காட்சியை புகுத்த வேண்டும் என்பதற்காக இருக்கும் கதாப்பாத்திரங்களுக்குள்ளேயே கோர்த்துவிட்டு வருகிறார்கள்.

கனெக்ஷன்
அது ஆசிரியர் மாணவர் என்றாலும் சரி அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றாலும் சரி, வேலைக்காரர் எஜமானர் என்றாலும் சரி, அவர்களுக்குள் ஒரு கனெக்ஷனை ஏற்படுத்தி கதகளி ஆட விட்டு வருகிறார்கள்.

மாமனார் மருமகளிடம்
மாமனார் மருமகளிடம் தவறாக நடப்பது, மாமியார் மருமகனிடம் தவறாக நடப்பது போன்ற காட்சிகளை வைத்து வெவ்வேறு ஸ்டைலில் வெப் சீரிஸ்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் மகன் வெளியூர் சென்ற நேரத்தில் மாமனார் மருமகளிடம் அத்து மீறுவது போன்ற காட்சி வைரலானது.

மொட்டை மாடியில்
இந்நிலையில் மாமியார் ஒருவர் மருமகனிடம் தவறாக நடந்துகொள்வது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. மகளும் மருமகனும் வீட்டின் மொட்டை மாடியில் தனிமையில் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தனிமையில் ஆட்டம்
அப்போது அங்கு வரும் மாமியார் மகளை கீழே அனுப்பி விடுகிறார். பின்னர் மருமகனுடன் பேசி டீலை ஓகே செய்கிறார். இதனை தொடர்ந்து இருவரும் தனிமையில் ஆட்டத்தை ஆடுகின்றனர்.
Recommended Video

மாமியாரின் அழகு
இந்தக் காட்சியில் அனைத்தையும் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் மாமியாரின் அழகை அப்படி வர்ணித்து வருகின்றனர். மேலும் வெப் சீரிஸின் பெயரையும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











