»   »  ஓவியாவை கூட்டிட்டு வரச்சொன்னா பிக் பாஸ் யாரை அழைச்சுட்டு வந்திருக்கார்னு பாருங்க!

ஓவியாவை கூட்டிட்டு வரச்சொன்னா பிக் பாஸ் யாரை அழைச்சுட்டு வந்திருக்கார்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியாவை அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கூற வேறு ஒரு நடிகை வந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியாவை திரும்ப அழைத்து வருமாறு அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புது பிரபலம் வருகிறார்.

பிரபலம்

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புது பிரபலம் வருகிறார் என்று கூறி ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நடிகையின் முகத்தை சரியாக காட்டவில்லை.

சுஜா வருணி

பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்த சுஜா வருணி தான் அந்த பிரபலம் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். சுஜா வந்த வேகத்தில் காயத்ரி காலை தொட்டு வணங்கிவிட்டார்.

ஓவியா

ஓவியா இல்லனு தெரியுது. போங்கய்யா நீங்களும் உங்க ஷோவும் என்று ஓவியா ஆர்மிக்காரர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பழனி

நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஓவியா இல்லாம ஒரு அடி கூட நகராது...

😂😂😂

புதுசா

சுஜா! புதுசா வர்றவங்க secure'அ இருப்பாங்க. ஆல்ரெடி பிந்து இப்படிதான் சுவராசியமே இல்லாம இருக்கு.. அடபோங்கயா

ஆண்

"True True" - Raiza Style 😂

ஏன்.. புது வரவு ஆணா இருக்க கூடாதா??

இது என்ன ஸ்நேஹன் விருப்பமா.. நேயர் விருப்பம் எப்போவுமே ஓவியா தானே?

English summary
A new contestant is coming to Big Boss house today. Netizens have already found out who she is.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X