Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
18+: நிர்வாண கோலத்தில் இளம் ஜோடி.. எல்லை மீறும் வெப் சீரிஸ்.. ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நிர்வாண கோலத்தில் இளம் ஜோடி எல்லை மீறும் வெப் சீரிஸ் காட்சி ஒன்று இணையத்தை சூடாக்கி வருகிறது.
Recommended Video
வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் வேற லெவலில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தேடி தேடிப்பிடித்து வெப் சீரிஸ்களை கண்டுகளித்து வருகின்றனர்.
வெப் சீரிஸ்கள் ஏதாவது ஒரு கதைக்கருவை கொண்டிருந்த போதும் அவற்றில் பாலியல் உறவுகள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுகிறது.
18+: காதலியின் அம்மாவுடன்.. இப்படி கூடவா எடுப்பாங்க.. தீயாய் பரவும் வெப் சீரிஸின் பகீர் காட்சி!
அதிகரிக்கும் மோகம்
இதனாலேயே வெப் சீரிஸ்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. படங்களுக்கு சமமாக மொபைல் ஆப்களில் வெப் சீரிஸ்களை வைத்து காசு பார்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு வெப் சீரிஸ்கள் பிரபலமாகி வருகிறது. மாடல்கள் மார்க்கெட் இல்லாத நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாலியல் உறவு
இந்தி மொழியிலேயே அதிக வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான வெப் சீரிஸ்கள் பாலியல் உறவுகளை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. இருபால் உறவுகள் மற்றும் ஓரினச் சேர்கையாளர்கள் என கலந்து கட்டி விதம் விதமாக வெளியாகிறது.
ஆன்ட்டிகளின் ஆசை
அதிலும் ஆசையை தீர்த்து வைக்காத கணவர்களால் கள்ள உறவு கொள்ளும் ஆன்ட்டிகள், தோழியின் கணவருடன் நெருக்கம், கணவரின் நண்பருடன் நெருக்கம், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் என ரகம் ரகமாக வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகிறது.
படுக்கையறை காட்சி
இப்படி வெளியாகும் வெப் சீரிஸ்களில் ஏதாவது ஒரு காட்சி மட்டும் எல்லை மீறி, படுக்கையறை காட்சிகளை பச்சையாக காட்டுவதாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு வெப் சீரிஸின் படுக்கையறை காட்சி இணையத்தை மிரள விட்டு வருகிறது.
கள்ளக்காதலனுடன் ஜாலி
அதாவது கணவனால் திருப்தியடையாத பெண் ஒருவர் தனது கள்ளக்காதலன் மூலம் தனது ஆசையை தீர்த்துக் கொள்கிறார். கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவர் மூலம் சுகத்தை அனுபவிக்கிறார்.
நிர்வாண கோலம்
இருவரும் படுக்கையில் நிர்வாண கோலத்தில் உள்ள அந்தக் காட்சியை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளனர். படுக்கையில் இருவரும் ஒன்றாக இருக்கும் போது சந்தோஷமாக இருக்கிறாயா? உனது கணவரை விட அதிக சந்தோஷத்தை தருகிறேனா என கேட்டு காதலியை மகிழ்விக்கிறார் அவரது கள்ளக்காதலன்.
வெறித்தனமாக கமெண்ட்
வெப் சீரிஸின் இந்த ஹாட் காட்சிதான் தற்போது இணையத்தில் வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனமாக தங்களின் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர், அட பாவிகளா இப்படி காட்டினால் எப்படி என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?