ந்தா.. இனி இவரும் சூப்பர் ஸ்டார்தானாம்!
நாடக உலகின் சூப்பர் ஸ்டார்... இப்படி ஒரு பட்டத்தை அமெரிக்காவில் வைத்து ஒருவருக்குத் தந்துள்ளார்கள்.
அவர் வேறு யாருமில்லை.. சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகலை ஒய்ஜி மகேந்திரன்தான்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள பஃபல்லோ சிட்டியில் காசேதான் கடவுளடா என்ற நாடகத்தை நடத்தினர் ஒய்ஜி மகேந்திரன் குழு. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அவருக்கு நாடக உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கினர் விழா ஏற்பாட்டாளர்கள்.
சினிமாவில் காமெடியனாக நடித்தவர் ஒஜி மகேந்திரன். இப்போது, குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
தொடர்ந்து நாடகத் துறையில் இயங்கி வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications