Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போட்டோவே மாஸா இருக்கே: தீயாக பரவிய செக்கச் சிவந்த வானம் ஸ்டில் #CCV
Recommended Video
சென்னை: செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் செக்கச் சிவந்த வானம்.
நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு உடனே படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
Ty for the nice pic Santa @santoshsivan #CCV pic.twitter.com/lenb89eWJH
— arvind swami (@thearvindswami) April 30, 2018
புகைப்படத்தை பார்த்தி சிம்பு ரசிகர்களோ, அரவிந்த் சாமி சார் எஸ்டிஆரை நிறைய படங்கள் பண்ணச் சொல்லுங்க ப்ளீஸ் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.