விஜய் சேதுபதியின் 'சீதக்காதி'க்கு கீழக்கரையில் இருந்து ஒரு வேண்டுகோள்

By Siva

Recommended Video

'சீதக்காதி'க்கு கீழக்கரையில் இருந்து ஒரு வேண்டுகோள்

சென்னை: விஜய் சேதுபதியின் சீதக்காதி படக்குழுவுக்கு கீழக்கரையில் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சீதக்காதி. படத்தில் அவர் நாடக கலைஞராக நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

போஸ்டரில் விஜய் சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தார்.

கீழக்கரை

கீழக்கரை

சீதக்காதி போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் படக்குழுவினருக்கு கீழக்கரையில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வள்ளல் சீதக்காதியை தவறாக சித்திரித்துவிடக் கூடாது என்று கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா என்று பேசிய வசனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வசனம் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்

படங்கள்

கோலிவுட் படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது அண்மை காலமாக வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் தான் சீதக்காதி படக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபிகா

தீபிகா

தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தின் பெயரை பத்மாவத் என்று மாற்றி ரிலீஸ் செய்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படாதபாடு பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X