இந்த ஆண்டின் சிறந்த மகள்.. அப்பாவை காப்பாற்ற இப்படியா கீழ்த்தரமா செல்வது.. என்ன வெப்சீரிஸ்?

சென்னை: சோசியல் மீடியா வந்தாலும் வந்துச்சு, இணையத்தில் எதையாவது வைரலாக்குவதை சிலர் வேலையாக வைத்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு கசமுசா வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை இன்னை கன்டென்டாக்கி நெட்டிசன் ட்ரோல் செய்து வருகின்றனர். அது என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

The Devil Inside web series OTT troll twitter x OTT x

இதில், ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் படுக்கை அறையில் தகாத முறையில், அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாக தவறாக நடந்து கொள்கிறான். அந்த வீடியோவை அந்த பெண்ணின் கணவர், அவரின் மகளிடம் காட்டுகிறார். இதைப்பார்த்த அந்த மகள் என் அப்பா இவ்வளவு மோசமாக நடந்து கொண்டார். என் அப்பா செய்த தவறுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம், எங்கள் குடும்பத்திற்கு என்று மரியாதை பாரம்பரியம் இருக்கிறது. நீங்கள் போலீசில் புகார் அளித்தால் அது எல்லாம் கெட்டுவிடும். என் அப்பா செய்த தவறுக்கு பதிலாக, நீங்களும், நானும் படுக்கையில் பகிர்ந்து கொள்ளலாம் என்று அந்த பெண் தன் மேலாடையை கழட்டுகிறாள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் பலரும், இந்த ஆண்டின் சிறந்த மகள், அப்பாவை காப்பாற்ற இப்படியா கீழ்த்தரமான செயலா கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.

The Devil Inside web series OTT troll twitter x OTT x

வெப் தொடர்: இந்த காட்சியைப்பார்த்த பலர் ஆர்வத்தில் இது என்ன படம் என்று கேட்டு வருகின்றனர். அப்படி படம் பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு சிலர் இது படம் இல்லை, இது 'The Devil Inside' என்கிற வெப் தொடர், குறிப்பிட்ட இந்த கசமுசா காட்சியை பார்க்க வேண்டும் என்றால் 'The Devil Inside' எபிசோடு 2வை பாருங்க என கமெண்ட் பாக்சில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் ஒரு கசமுசா காட்சியை பதிவிட்டதன் மூலம், 2021 ஆம் ஆண்டு வெளியான அந்த வெப் தொடரை பலர் இணையத்தில் தேடி பார்த்து வருகின்றனர். இந்த வெப் தொடர் ஜியோஹார்ட் ஸ்டாரில் 8 எபிசோடுகளாக வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X