பழசை மறக்கக் கூடாது பிரபல நடிகர் மீது வருத்தத்தில் சீனியர் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: பிரபல சீனியர் நடிகை ஒருவர் பிரபல நடிகர் மீது வருத்தத்தில் உள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்டிஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

பழசை மறக்கக் கூடாது பிரபல நடிகர் மீது வருத்தத்தில் சீனியர் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

ஊரடங்கு உத்தரவால் சினிமா பணிகள் முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டாலும் சினிமா தொடர்பான சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

A senior actress is angry on a familiar actor

அந்த வகையில் சுவாரசியமான சில தகவல்களை டாப் பீட்ஸ் 5வில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அதன்படி இன்றைய டாப் பீட்ஸ் 5ல் நடிகர் விஜய் தனது அடுத்தப்படத்திற்காக உடற்பயிற்சி செய்து உடம்பை ஸ்டிஃபாக வைத்திருப்பது தொடர்பான தகவலை கூறியிருக்கிறார்.

இதேபோல் அட்லி தயாரிக்கும் அந்தகாரம் படத்தின் ட்ரெயிலரை பார்த்து இந்தி நடிகல்ர கரன் ஜோகர் பாராட்டியது குறித்த தகவல்கள் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை யார் என்று தெரியாது என கூறியதால் வருத்தம் தெரிவித்த நடிககை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஐஸ்வர்யா தனுஷ் நடிக்க அழைத்தும் மறுப்பு தெரிவித்த மணி ரத்னம் மற்றும் சூரரைப்போற்று படத்தின் மியூஸிக் வேலைகள் உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X