ஒரே வருடத்தில் 8 படங்களில் புக்கான சீரியல் நடிகை.. யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஒரே வருடத்தில் 8 படங்களில் கமிட்டாகி இருக்கும் சீரியல் நடிகை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான டாப் 5 அப்டேட்ஸ்கள் நாள்தோறும் ஒன் இந்தியா தமிழ் தளத்தில் வீடியோவாக வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிஸ் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்களை தனக்கே உரிய பாணியில் சுவாரசியமாக வழங்கியிருக்கிறார் பிகே.

அதன்படி விஜயின் மாஸ்டர் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னடா ரீமேக் அப்டேட், கபில்தேவின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை வழங்கியிருக்கிறார்.
இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்த நடிகை சாந்தினி தமிழரசன், ஒரே வருடத்தில் அடுத்தடுத்து 8 படங்களில் புக்காகியிருப்பது குறித்த தகவல்களை வழங்கியிருக்கிறார்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் விளம்பரப் படம் மற்றும் ஹரீஷ் கல்யாணின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











