டகால்டி படத்தில் இவ்வளவு ஸ்பெஷலா ஒரு கம்பிளிட் ரீபோட்

சந்தானத்தின் டகால்டி திரைப்படம் நாளை வெளிவர உள்ள நிலையில் அப்படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்களை விஜய் ஆனந்த் சமீபத்தில் பேட்டிகளில் கூறியுள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் என்றும் இதில் முதல் முறையாக சந்தானம் உடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார் என்றும் இதில் தெலுங்கு திரையுலகில் காமெடிக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த பிரம்மானந்தம் ஒரு guest ரோலில் நடித்துள்ளார்.இப்படத்தில் மேலும் ராதா ரவி மனோ பாலா, சந்தான பாரதி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

A special story related santhanams movie Dagalty releasing Tomorrow

இப்படம் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் போது இடையில் பல ஊர்களை உள்ளடக்கி அதில்
நடக்கின்ற ஒரு கதை.

இப்படத்தில் ஹீரோயின் ஆக ரித்திகா சென் நடித்துள்ளார் இது இவருக்கு முதல் தமிழ் திரைப்படம்
இவர் ஒரு கல்கத்தா ரசகுல்லா. பெங்காலி மொழியில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

A special story related santhanams movie Dagalty releasing Tomorrow

ஷூட்டிங் நடந்து கொண்ட இருக்கும் சமயத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு நடித்த காட்சிகள் பல கைதட்டல்கள் செட்டில் வாங்கியதாகவும் கூறினார்.

இதில் பாடலாசிரியராக இருந்த விஜய் நாரயான் இசை அமைத்துள்ளார். இவர் கொடி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் அப்பாடல் மிகவும் டிரென்டு ஆனது.இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளன இரண்டு தீம் மியூசிக் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

A special story related santhanams movie Dagalty releasing Tomorrow

இப்படத்தின் தயாரிப்பாளர் உடன் வேலை செய்ததில் எனக்கு மிகவும் சந்தேஷம் என்றார் மற்றும் ஷூட்டிங் ஆரம்பத்தில் அவரை சந்தித்தேன் மற்றும் கடைசி நாளில் சந்தித்தேன் மற்றும் இடையில் ஒரு நாள் சந்திதேன் இந்த முன்றுமே வெளியில் தான் சந்தித்தேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவர் வந்ததே இல்லை எங்கள் போக்கில் விட்டுவிட்டார்.இது போன்ற ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறினார் இயக்குனர். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்திரி தயாரித்து உள்ளார். தமிழில் இது போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.

இப்படத்திற்கு எடிட்டராக டி.எஸ்.சுரேஷ் பணியாற்றி உள்ளார்.
கலை இயக்குனராக ஜாக்கி இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றி உள்ளார். கண்டிப்பாக இதில் ஒரு பக்கா ஆக்ஷன் டிரிட் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இது போன்ற பல விசயங்களை இயக்குனர் விஜய் ஆனந்த் பேட்டியில் கூறியுள்ளார்.இவர் கூறியவிதம் பலரும் சென்று இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X