பியூமிக்கே டஃப் கொடுக்கும் இன்னுமொரு இலங்கை அழகி.. தாறுமாறு போட்டோக்களால் தகிக்கும் இணையம்!
சென்னை: இலங்கையின் ஹாட் மாடலான பியூமி ஹன்சமாலிக்கே டஃப் கொடுத்து வருகிறார் இன்னுமொரு இலங்கை அழகி.
இலங்கை மாடலும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு போட்டியாக மேலும் அழகி கவர்ச்சி கோதாவில் குவித்துள்ளர். அவர் காட்டும் கவர்ச்சியால் சமூக வலைதளங்ளே தகிக்கிறது.

ஹாட் அன்ட் க்யூட்
மாடலான ஷனி இலங்கேஜ் ஏராளமான அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ஷனி அவ்வப்போது தனது ஹாட் அன்ட் க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பாரில் ஆட்டம்
மாடலான ஷனி, பியூமி ஹன்சமாலியின் நெருங்கிய தோழியாவார். அண்மையில் பியூமி ஆண் நண்பர் உட்பட தனது தோழிகளுடன் பாரில் ஆட்டம் போட்ட போதுக்கூட அந்த கேங்கில் இடம் பெற்றிருந்தார் ஷனி.

கவர்ச்சியில் தாராளம்
சமூக வலைதளங்களிலும் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள ஷனி, சமீப காலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி பலரையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ஷனி கறுப்பு நிற உடையில் ஷேர் செய்த போட்டோக்கள் வேற லெவலில் உள்ளது.

டைட் டிரெஸ்
முழு தொடையும் தெரியும்படி டீப் நெக்கில் கிறங்க வைத்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். டைட் பேண்ட், டைட் ஸ்கர்ட், டைட் டிஷர்ட் என ஒரு மார்க்கமாக உள்ளார் ஷனி.

தோழியை போன்று
அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செக்ஸி, ஹாட்டி என புகழ்ந்து வருகின்றனர். க்யூட், பியூட்டிஃபுல் என கமெண்ட் பதிவு செய்யும் நெட்டிசன்கள், உங்கள் தோழியை போலவே நீங்களும் கிளாமர் காட்டுகிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











