18+: டியூஷன் நடத்தும்போதே.. டீச்சர் மேலே கையை வைத்த மாணவர்.. வேறலெவல் வெப்சீரிஸ்!
சென்னை: டியூஷன் நடத்தும் போதே மாணவர் டீச்சர் மேல் கையை வைத்து அத்துமீறும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
படங்களுக்கு சமமாக வெப் சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பல வெப் சீரிஸ்கள் சுவாரசியமாகவும் த்ரில்லராகவும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.
அதே நேரத்தில் சில வெப் சீரிஸ்கள் வெறும் அடல்ட் கன்டென்ட்டை மட்டும் வைத்து மிரள விட்டு வருகிறது. அவற்றில் பெரும்பாலும் திருமணத்திற்கு மீறிய உறவுகளே காட்சிப் படுத்தப்படுகின்றன.

வயதை மீறிய உறவு
அதிலும் குறிப்பாக ஆன்ட்டிகள் இளைஞர்களுடன் வயதை மீறிய உறவு கொண்டிருப்பது, அலுவலகத்தில் உள்ள முதலாளிகள் கீழே பணிபுரியும் பெண்களிடம் அத்துமீறுவது என அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கிறது. சாதாரண வெப் சீரிஸ்களை காட்டிலும் அடல்ட் கன்டென்ட் உள்ள வெப் சீரிஸ்களே அதிகம் ஹிட்டாகிறது.

தயாரிக்க ஆர்வம்
இதன் காரணமாக அதுபோன்ற வெப் சீரிஸ்களை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஈசல் புற்றுப் போல் கிளம்பியுள்ள ஆன் லைன் ஆப்களே வெப் சீரிஸ்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டன.

கோடிக் கணக்கில் செலவு
அமேசான், ஜீ 5 போன்ற ஆப்கள் முன்னணி நடிகர்களை வைத்து கோடி கணக்கில் பணத்தை வாரியிறைத்து வெப் சீரிஸ்களை தயாரித்து வருகின்றன. இப்படி உருவாகும் வெப் சீரிஸ்களில் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்க தொடங்கிவிட்டனர்.

ஒளிவு மறைவு இல்லாமல்
பெரும்பாலான இந்தி வெப் சீரிஸ்கள் வெளிநாட்டு வெப் சீரிஸ்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேற லெவலில் காட்சியாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக படுக்கையறை காட்சிகளையும் பாலியல் உறவு காட்சிகளையும் எந்த ஒளிவு மறைவும் இன்றி அப்பட்டமாக காட்டி வருகின்றனர்.

டியூஷன் எடுக்கும் டீச்சர்
அப்படியான காட்சிகள் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது ஒரு ஹாட் காட்சி தீயாய் பரவி வருகிறது. அதாவது டீச்சர் ஒருவர் இளைஞருக்கு டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்.

சோஃபாவை படுக்கையாக்கி
அப்போது அவரது அழகை கண்டு மயங்கும் அந்த இளைஞர் டீச்சர் என்றும் பாராமல் அவரிடம் அத்துமீறுகிறார். அதற்காகவே காத்திருந்தது போன்று எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்கிறார் அந்த இளம் டீச்சர். பின்னர் படித்துக்கொண்டிருந்த சோஃபாவையே படுக்கையாக்கி கொள்கின்றனர் அவர்கள்.

அப்படிதான் முடியும்
இந்த சூடான காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின பெயர் என்ன என்று கேட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் மாணவருக்கு முன்னால் இப்படி அமர்ந்தால் அப்படிதான் முடியும் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











