18+: ஃபீலிங்ஸை கொட்டித் தீர்த்த பெண்கள்.. ஃபயரான படுக்கை.. மிரள வைக்கும் 'அப்படி' ஒரு காட்சி!
சென்னை: ஓரினச்சேர்க்கை பெண்கள் இருங்கள் ஆசாபாசங்களை தீர்த்துக்கொள்ளும் வெப் சீரிஸின் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இணையதளங்களில் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்ஷன், த்ரில்லர், நகைச்சுவை என எதையும் விட்டு வைக்காமல் தடம் பதித்து வருகின்றன.
ஆனால் எல்லா வெப் சீரிஸுமே ஏதாவது ஒரு சீக்வென்ஸிலாவது செக்ஸை மையப்படுத்தியிருக்கிறது. என்ன மாதிரியான கதைக்களமாக இருந்தாலும் அதில் ஒரு பலான காட்சி கட்டாயம் இடம் பெற்று வருகிறது.

ஓரினச் சேர்கையாளர்
ஆண் - பெண் உறவு மற்றும் ஓரினச் சேர்கையாளர்களின் உறவு என விதவிதமாய் மிரள விட்டு வருகின்றனர் இயக்குநர்கள். ஆன்ட்டிகளுடன் உறவு, ஆபிஸில் வேலை செய்யும் சக பெண்களுடன் உறவு என பல கோணங்களில் வெப் சீரிஸ்கள் காட்சியாக்கப்பட்டு வருகிறது.

அடல்ட் கன்டென்ட்
அதிலும் குறிப்பாக இந்தி மொழியில் ரிலீஸாகும் வெப் சீரிஸ்கள்தான் சூடேற்றும் வகையில் ரகம் ரகமாக வெளியாகி வருகிறது. வெப் சீரிஸ்கள் என்றாலே அடல்ட் கன்டென்ட் என்றும் சொல்லும் அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்து வழிகின்றன.

என்ன வேண்டும்
இந்நிலையில் செம ஹாட்டான வெப் சீரிஸ் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு பெண்கள் படுக்கையறையில் தனிமையில் சந்திப்பதாக உள்ளது. அப்போது விரக்தியில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம், மற்றொரு பெண் என்ன ஆனது, என்ன வேண்டும் என கேட்கிறார்.

காத்திருந்தேன்..
எதற்கும் வாய் திறக்காமல் உள்ள அந்தப் பெண், பின்னர் தனது உணர்ச்சிகளை கொட்டித் தீர்க்கிறார். அதனை கேட்கும் மற்றொரு பெண், இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தேன் என்று கூறி அரவணைக்கிறார். பின்னர் இருவரும் தங்களின் உணர்ச்சிகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

லிட்டர் கணக்கில் ஜொள்ளு
இப்படியாக உள்ளது இந்த வீடியோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் பெண்களின் கசமுசா வீடியோவை பார்ப்பதே ஒரு கிளுகிளுப்புதான் என லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். என்ன வெப் சீரிஸ் என்ற தகவல் இல்லாததால் அதுகுறித்த தகவலை கேட்டு கெஞ்சி வருகின்றனர்.

இளசுகளின் இதயம்
ஏற்கனவே கவிதா பாபி சீசன் 2 வெப் சிரிஸில் இதுபோன்ற ஒரு காட்சி இடம் பெற்றது. கிட்சனுக்குள்ளேயே நடக்கும் அந்த காட்சி பெரும் வைரலானது. இந்நிலையில் அதேபோன்று மற்றொரு காட்சியும் வைரலாகி இளசுகளின் இதயத்தை குளிர வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











