18+: "அதை" வைத்து சுய இன்பம் காணும் ஆன்ட்டி.. ஆண்களை மிரள வைக்கும் வெப் சீரிஸின் அந்தக் காட்சி!

சென்னை: இளம் ஆன்ட்டி ஒருவர் சுய இன்பம் காண்பது போன்ற வெப் சீரிஸின் ஹாட் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram

வெப் சீரிஸ்களின் ஹாட் காட்சிகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுவதும் வைரலாவதும் சர்வ சாதரணமாகி விட்டது.

சினிமாக்களில் பட்டும் படாமல் காட்டடப்படும் காட்சிகள் கூட வெப் சீரிஸ்களில் அப்பட்டமாக காட்டப்படுகிறது. சென்சார் இல்லை என்பதே அதற்கு ஒரே காரணம்.

ரசிகர்களின் கூட்டம்

ரசிகர்களின் கூட்டம்

படுக்கையறை காட்சிகளையும் பாலியல் உறவுகளையும் டாப் டூ பாட்டம் வரை அப்படியே காட்டி வருகின்றன வெப் சீரிஸ்கள். இதற்காகவே வெப் சீரிஸ்களை காணும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அனைத்து உறவுகளும்

அனைத்து உறவுகளும்

கணவன் மனைவி உறவு, கள்ளக்காதல் உறவு, ஆன்ட்டிகளின் அட்டகாசம், அங்கிள்களின் ஜொள்ளு என எல்லாவற்றையும் இன்ச் பை இன்ச்சாக காட்டி விடுகின்றனர். இருபால் உறவையும் தாண்டி ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.

ஜென்ரேஷன் கேப்

ஜென்ரேஷன் கேப்

இந்நிலையில் தற்போது வைரலாகும் காட்சியை பார்த்த ஆண்கள் மிரண்டு போயுள்ளனர். அதாவது ஜென்ரேஷன் கேப் என்ற வெப் சீரிஸில் இடம் பெற்ற காட்சி தான் அது. அதாவது பூனம் என்ற திருமணம் ஆன பெண் விபின் என்ற இளைஞருக்கு அத்தையாக நடித்திருப்பார்.

கட்டிப்பிடித்த மருமகன்

கட்டிப்பிடித்த மருமகன்

முறைக்கு அத்தை என்றாலும் ரொம்பவே இளமையாக இருப்பார் பூனம். அவர் இளமையை பார்த்து ஆசைப்படும் விபின், மொட்டை மாடியில் தனியாக இருக்கும் பூனத்தை கட்டிப்பிடித்து விடுவார். அதை ஏற்றுக்கொள்ளும் பூனம் ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்து அவரை உதறி தள்ளிவிட்டு தனது அறைக்கு சென்று விடுவார்.

சுய இன்பம்

சுய இன்பம்

இருப்பினும் ஆசை உச்சத்துக்கு ஏற தனது அறைக்குள்ளேயே சுய இன்பம் அனுபவிப்பார் பூனம். ஆண் உறுப்பு போன்ற ஒன்றை பயன்படுத்தி அவர் சுய இன்பம் காண்பார். இந்தக்காட்சி தான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இளைஞர்கள் இது என்ன கொடுமை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்த ஜென்ரேஷன் கேப் வெப் சீரிஸ் இந்தி மொழியில் உருவானது. தீபக் பாண்டே இதனை இயக்கியுள்ளார். பராஸ் அரோரா மற்றும் நீத்து வதவா, தஸ்மிம் சாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் நீத்து வதவா பூனம் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X