பிகினி போட்டதால் என்னை கூட்டு பலாத்காரம் செய்யவேண்டும் என்கிறார்கள்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகை!

சென்னை: பிகினி போட்டதால் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் என பிரபல நடிகை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மாடலான ஆலன்னா பாண்டே சமூக வலைதளங்களிலும் செலிபிரிட்டியாக வலம் வருகிறார். அண்மையில் தனது உடல் வாகை பார்த்து நெட்டிசன்கள் கேலி செய்வதாக நொந்து கொண்டார்.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய போட்டோக்களை ஷேர் செய்து டைம்லைனில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷேர் செய்திருக்கும் போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

அதாவது அவர் ஷேர் செய்த போஸ்ட்டில், தான் பிகினி அணிந்து ஷேர் செய்த போட்டோவை பார்த்த பெண் ஒருவர் தான் கூட்டு பலாத்காரம் செய்ய தகுதியானவர் என கமென்ட் செய்திருந்தார். மேலும் அவர் அந்த கமெண்ட்டுக்கு என்னுடைய அம்மாவையும் அப்பாவையும் டேக் செய்தார்.

பிளாக் செய்துவிட்டேன்

பிளாக் செய்துவிட்டேன்

நான் அந்த கமெண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த பெண்ணை உடனடியாக பிளாக் செய்துவிட்டேன். பின்னர் இன்ஸ்டாகிராம் அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

பதிவால் பரபரப்பு

பதிவால் பரபரப்பு

மேலும் அந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது என்றும் இதுகுறித்து விரைவில் பேச வேண்டும் என்றும் நினைத்தேன். இப்போதெல்லாம் காலையில் இருந்து இதுபோன்ற கமெண்டுகளை படிப்பது இப்போது பழக்கமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்கப்பட வேண்டும்

வெட்கப்பட வேண்டும்

ஆலன்னா பாண்டேவின் தந்தையான தீனே பாண்டேவும் அவரது இந்த கமெண்டுக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, அந்தப் பெண், நான் எனது மகளை தவறாக வளர்ப்பதாகவும் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் எனக்கும் மெஸேஜ் செய்தார் என தெரிவித்துள்ளார்.

பாராட்டு

பாராட்டு

மேலும் பாலிவுட்டில் நெருக்கமாக இருப்பதால் மிகக் குறைந்த உடைகளை உடுத்துவதாகவும், மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்காக இதுபோன்று மோசமான உடைகளை உடுத்துவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆலன்னா மற்றும் தீனே பாண்டேவின் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X