இப்படி கூடவா டிக்டாக் பண்ணுவாங்க.. கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக மாராப்பை விலக்கி ஆன்ட்டி அதகளம்!

சென்னை: கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக ஆன்ட்டி வயது பெண் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Recommended Video

Psycho Actress Srinika Shocking tiktok | Young Actress Padmaja passed Away

மக்களிடையே டிக்டாக் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமா பாடல்கள், சினிமா வசனங்களுக்கு ஏற்ப நடிப்பது தான் டிக்டாக்.

இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த டிக்டாக் ஆப் பெரும் பிரபலம். இளைஞர்கள் மட்டுமின்றி இளம் பெண்கள் பலரும் இந்த டிக்டாக் செயலிக்கு அடிமையாகி வருகின்றனர்.

உயிரை இழப்பது..

உயிரை இழப்பது..

டிக்டாக் செயலியில் வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசம் வித்தியாசமாக முயற்சி செய்து வருகின்றனர். இளைஞர்கள் பலரும் பெரும் பிரபலமாகலாம் என்று எண்ணி வித்தியாசமாக டிக்டாக் செய்து அதற்கு விலையாக உயிரை கொடுப்பதும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதுமாய் உள்ளனர்.

வாழ்கையை இழந்து..

வாழ்கையை இழந்து..

அதேபோல் இளம் பெண்கள் பலரும் அதிக லைக்குகளை பெற எண்ணி டிக்டாக் மோகத்தில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அப்படி டிக்டாக்கால் வாழ்க்கையையும் சொந்த பந்தங்களையும் இழந்த பெண்கள் ஏராளம்.

கவர்ச்சி உடைகள்

கவர்ச்சி உடைகள்

இளம் பெண்கள் மட்டுமின்றி திருமணம் ஆன பெண்கள் பலரும் விதவிதமாக டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு மிரள விட்டு வருகின்றனர். பல பெண்கள் கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். டபுள் மீனிங் டயலாக்குகள், கவர்ச்சி உடைகள் என அலற விட்டு வருகின்றனர்.

மாராப்பை விலக்கி

மாராப்பை விலக்கி

அந்த வகையில் ஆன்ட்டி வயதுள்ள ஒரு பெண் வெளியிட்டிருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு பாடல் ஒன்றுக்கு படுக்கையில் மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி வளைந்து நெளிந்தப்படி படுத்தப்படியே அவர் போட்டிருக்கும் ஆட்டம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

மோசமான எக்ஸ்பிரஷன்

மோசமான எக்ஸ்பிரஷன்

குடும்ப பெண் மணி போன்று உள்ள அவர் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மோசமான எக்ஸ்பிரஷன்களால் அதகளப்படுத்தியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் இதுபோன்று டிக்டாக் வீடியோ வெளியிடுகிறீர்களே வீட்டில் யாரும் கேட்க மாட்டார்களா என விளாசி இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X