»   »  இந்த வாரிசு நடிகை சரியான அண்ட புளுகுனி ஆகாசப் புளுகுனியா இருக்காரே!

இந்த வாரிசு நடிகை சரியான அண்ட புளுகுனி ஆகாசப் புளுகுனியா இருக்காரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாரிசு நடிகை அண்ட புளுகுனி ஆகாசப் புளுகுனி

சென்னை: வாரிசு நடிகை செய்த பில்ட் அப் பற்றி தான் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

வாரிசு நடிகை பழம்பெரும் நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு வாரிசு நடிகை ஒத்தே வர மாட்டார், அந்த அம்மாவின் நடிப்பு எங்கே, இவர் எங்கே என்று பலரும் கூறினார்கள்.

யார் என்ன சொன்னாலும் வாரிசு நடிகையை தான் நடிக்க வைப்பேன் என்று நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

கஷ்டம்

கஷ்டம்

பழம்பெரும் நடிகை போன்று வாரிசு நடிகைக்கு நடிக்கவே வரவில்லையாம். அதை பார்த்து படக்குழு கூட சிரித்ததாம். ஆனால் நடிகையோ பேட்டி கொடுக்கும்போது தான் சிறப்பாக நடித்துள்ளதாக அனைவரும் பாராட்டுகிறார்கள் என்று பில்ட்அப்ஸ் கொடுக்கிறார்.

நடிகை

நடிகை

நடிகை மேக்கப் போட மட்டும் 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார் என்று படக்குழு எரிச்சலில் கதறியுள்ளது. எவ்வளவு நேரம் தான் மேக்கப் போடுவாரோ என்று கடுப்பாகியுள்ளனர்.

பொய்

பொய்

அந்த படத்திற்கு மேக்கப் போட மணிக்கணிக்கில் ஆனது. எல்லாம் நன்றாக வர வேண்டும் என்று பொறுத்துக் கொண்டேன் என்று எதுவுமே நடக்காதது போன்று ரீல் விட்டுள்ளார் நடிகை.

கோலிவுட்

கோலிவுட்

நடிகை ரீல் மேல் ரீல் விடுவதை பார்த்த கோலிவுட்காரர்கள் இந்த புள்ள பிழைத்துக் கொள்ளும் என்று பேசி சிரிக்கிறார்கள். படம் வரட்டும் எல்லாம் தெரிந்துவிடும் என்கிறார்கள் அம்மணியின் பில்ட்அப்ஸ் பற்றி தெரிந்தவர்கள்.

English summary
A young actress has reportedly irked the team of her upcoming historical movie. She is giving interviews as though she has done a great job while the unit is telling the other way.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil