»   »  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த இளம் ஹீரோ?

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த இளம் ஹீரோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகர் ஒருவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.

திருமணமான இளம் நடிகர் ஒருவருக்கும், நடிகை ஒருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஏகத்திற்கும் ஒர்க்அவுட்டாகிவிட்டது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

A young hero's great plan

நடிகைக்காக நடிகர் நிறைய செலவு செய்கிறாராம். இதனால் நடிகருக்கும், அவரின் பிரபல மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மனைவியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

தன்னை பற்றிய கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மனைவியை குஷிபடுத்தவும் தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறப்படுகிறது.

இவர் பிறந்தநாள் கொண்டாடிவிட்டால் மட்டும் அந்த நடிகைக்கு கடற்கரையோரம் பங்களா கட்டியது இல்லை என்று ஆகிவிடுமா என்று விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

English summary
A young hero celebrated the birthday of his famous wife just to make her happy and to shut up the gossip mongers. Wife is unhappy with him because of his alleged affair with an actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X