For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: காதலியின் அம்மாவுடன்.. இப்படி கூடவா எடுப்பாங்க.. தீயாய் பரவும் வெப் சீரிஸின் பகீர் காட்சி!

    |

    சென்னை: இப்படிக் கூடவா வெப் சீரிஸ்களை எடுப்பார்கள் என்று யோசிக்க வைக்கும் வகையில் ஒரு பகீர் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Penguin தொடர்ந்து அடுத்த OTT Release Danny | Varalakshmi Sarathkumar

    ஏதாவது ஒரு வெப் சீரிஸின் வில்லங்கமான காட்சி ஒன்று நாள்தோறும் சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கை ஆகி வருகிறது.

    அந்த வகையில் தற்போது ஒரு வெப் சீரிஸின் படு ஹாட்டான காட்சி தீயாய் பரவி வருகிறது.

    18+: படுக்கையில் உல்லாசம்.. அப்படியே காட்டும் வெப் சீரிஸ்.. அதிர வைக்கும் மேலும் ஒரு காட்சி!18+: படுக்கையில் உல்லாசம்.. அப்படியே காட்டும் வெப் சீரிஸ்.. அதிர வைக்கும் மேலும் ஒரு காட்சி!

    காதலியின் அம்மாவுடன்..

    காதலியின் அம்மாவுடன்..

    அதாவது, காதலியை காண அவரது வீட்டிற்கு செல்கிறார் அவரது காதலர். அப்போது காதலியின் அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இருவரும் பேசியப்படியே நெருக்கமாகின்றனர். இருவரும் கட்டியணைத்து கொண்டிருக்கும் நிலையில் ரியலைஸ் செய்யும் அந்த ஆன்ட்டி விலகிச் செல்கிறார்.

    படுக்கையறையில்..

    படுக்கையறையில்..

    ஆனாலும் விடாமல் துரத்தும் அந்த இளைஞர் அந்த ஆன்ட்டியிடம் செக்ஸியாக பேசி ஆடைகளை களைத்து அத்து மீறுகிறார். அதற்கு ஆன்ட்டியும் ஒத்துழைக்க இருவரும் படுக்கையறையில் எல்லை மீறுகின்றனர். லிப்லாக், ஆடை களைப்பு என அத்தனையும் உள்ளது இந்த வெப் சீரிஸில்.

    மகளின் காதலன்

    மகளின் காதலன்

    அந்த ஆன்ட்டியும் தனது மகளின் காதலன் மூலம் தனது ஆசைகளை எல்லாம் தீர்த்துக் கொள்கிறார். தீயாய் பரவும் இந்த காட்சி கடந்த ஆண்டு வெளியான ஆன்ட்டி மஸா என்ற வெப் சீரிஸில் இடம் பெற்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

    இப்படி கூடவா?

    இப்படி கூடவா?

    இந்த வெப் சீரிஸ் குறித்த தகவல்களை அறியாதவர்கள் இதன் பெயர் என்ன என கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் இப்படி கூடவா வெப் சீரிஸ்களை எடுப்பார்கள் என மிரட்சியாக கேட்டுள்ளனர். தாய் வயதுடையவர் இப்படி தனக்கு மருமகனாக வர இருப்பவரிடம் நடந்து கொள்வது முறையா என்றும் விமர்சித்துள்ளனர்.

    அடல்ட் காட்சி

    அடல்ட் காட்சி

    வெப் சீரிஸ்களுக்கு என எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சென்சாரும் இல்லை. இதனால் எந்த உச்சத்துக்கும் செல்கின்றனர் வெப் சீரிஸ் இயக்குநர்கள். யார் யாருடன் எப்படி இருந்தால் என்ன? பார்க்கவும் சம்பாதிக்கவும் ஒரு கிளுகிளுப்பான காட்சி இருந்தால் சரி என எப்படியும் ஒரு அடல்ட் காட்சியை வைத்து விடுகின்றனர்.

    சென்சார் வேண்டும்

    சென்சார் வேண்டும்

    இளைஞர்களே அதிகம் மொபைல் ஆப்பளை பயன்படுத்துகின்றனர். அவர்கள்தான் அதிகம் வெப் சீரிஸ்களை பார்க்கின்றனர். இந்நிலையில் இதுபோன்ற காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் வெப் சீரிஸ்களுக்கும் சென்சார் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    English summary
    A young man sharing bed with a Aunty scene of web series goes viral on social media. This viral scene is from Aunty maza web series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X