18+: ஆடை அணியாமல்.. அப்படி ஆரம்பித்து இப்படி முடித்த இளம் ஜோடி.. செம்ம ஹாட் வெப் சீரிஸ்!

சென்னை: இளம் ஜோடி ஒன்று லிப்லாக்கில் ஆரம்பித்து வேறு மாதிரி முடிக்கும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி வைரலாகி வருகிறது.

வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் படுக்கையறை காட்சிகள் அனைத்தும் அப்படியே காட்டப்படுகிறது.

என்னதான் தொழில்நுட்ப வசதியுடன் வெட்டி வெட்டி ஒட்டினாலும் பார்ப்பதற்கு அப்படியே உண்மை காட்சியை போன்றுள்ளது.

சென்சார் வேண்டும்

சென்சார் வேண்டும்

வெப் சீரிஸ்கள் அனைத்தும் மொபைல் ஆப்களிலும் ஆன் லைன் தளங்களிலும் பார்க்கும் வசதியுடன் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் வெப் சீரிஸ்களால் இளைஞர்கள் அதிகம் கவரப்படுகின்றனர். வெப் சீரிஸ்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பக்கம் வலியுறுத்தல் எழுந்து வருகிறது.

அடல்ட் காட்சிகள்

அடல்ட் காட்சிகள்

ஆனால் அதற்கெல்லாம் அசராத வெப் சீரிஸ் இயக்குநர்கள் தங்களின் சீரிஸ்களை எப்படியாவது ஹிட்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடல்ட் கன்டென்ட்டுகளை அள்ளி கொட்டி வருகின்றனர். கதையோடு எப்படியோ தொடர்பு படுத்தி ஒரு பலான காட்சியை புகுத்தி விடுகின்றனர்.

அதுபோன்ற காட்சிகளுக்காவே..

அதுபோன்ற காட்சிகளுக்காவே..

அது கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையிலோ அல்லது காதல் ஜோடிகளுக்கு இடையிலாகவோ, அலுவலகத்திலோ அல்லது கள்ளக்காதலர்களுக்கு இடையிலேயோ என காட்சியாக்கப்படுகிறது. அது போன்ற காட்சிகளுக்காகவே வெப் சீரிஸ்கள் பெரும் ஹிட்டடித்து வருகின்றனர்.

வைரஸ் வேகத்தில்

வைரஸ் வேகத்தில்

இதனாலேயே வெப் சீரிஸ்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் வெப் சீரிஸின் படு ஹாட்டான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது.

லிப் லாக்கில் தொடங்கி..

லிப் லாக்கில் தொடங்கி..

தனிமையில் இருக்கும் இளம் காதல் ஜோடி ஒன்று லிப்லாக்கில் ஆரம்பித்து அவசர அவசரமாக, ஆடைகளைப்பு அணைப்பு என இளமையை படு ஜாலியாக கொண்டாடுகிறது. இந்த பயங்கரமான காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

கெஞ்சாத குறையாக..

கெஞ்சாத குறையாக..

இந்த வெப் சீரிஸின் பெயர் தெரியாத போதும் அதனை அப்படி வர்ணித்துள்ளனர் நெட்டிசன்கள். மேலும் அவரை போன்ற ஒரு கேர்ள் ஃபிரண்ட் தங்களுக்கு வேண்டும் என்றும் ஜொள்ளுவிட்டுள்ளனர். சிலர் இந்த வெப் சீரிஸின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்றும் கெஞ்சாத குறையாக கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X