For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: வகுப்பறைக்குள்ளேயே கசமுசா.. மிரள வைக்கும் மேலும் ஒரு வெப் சீரிஸ்.. தீயாய் பரவும் அந்தக் காட்சி!

    |

    சென்னை: வகுப்பறைக்குள்ளேயே கசமுசா நடக்கும் வெப் சீரிஸின் ஒரு காட்சி தீயாய் பரவி மிரள வைக்கிறது.

    வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வமும் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் வெப் சீரிஸ்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    எத்தனை வெப் சீரிஸ்கள் வந்தாலும் அவை அனைத்திலும் செகக்ஸ் மட்டுமே பிரதானப்படுத்தப்படுகிறது.

    18+: காருக்குள் டாப்லெஸில்.. வளைத்து வளைத்துக் காட்டி.. மிரள வைக்கும் நடிகை..வழியும் நெட்டிசன்ஸ்!18+: காருக்குள் டாப்லெஸில்.. வளைத்து வளைத்துக் காட்டி.. மிரள வைக்கும் நடிகை..வழியும் நெட்டிசன்ஸ்!

    இளசுகளை கவர

    இளசுகளை கவர

    ஆக்ஷன், த்ரில்லர் என கதைக் கரு இருந்தாலும் ஒரு எபிசோடுக்கு குறைந்தது ஒரு படுக்கையறை காட்சியாவது இடம் பெற்று விடுகிறது. இளைஞர்களை கவரவே வெப் சீரிஸ்களில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    டிசைன் டிசைனாக

    டிசைன் டிசைனாக

    செக்ஸ் என்ற ஒரே விஷயத்தை பல கோணங்களில் டிசைன் டிசைனாக காட்டி வருகின்றனர். கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவை தாண்டியும் கள்ளக்காதல் ஜோடிகளின் லீலை, அலுவலகத்தில் ஊழியர்களுக்கு இடையிலான அத்துமீறல் என காட்டி வருகின்றனர்.

    பலான காட்சிகள்

    பலான காட்சிகள்

    அதோடு வயது மூத்த ஆன்ட்டிகள் வயது குறைந்த இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பது, பாஸ் தனக்கு கீழே பணியும் பெண்களை பயன்படுத்திக் கொள்வது போன்ற வகையிலேயே வெப் சீரிஸ்களின் பலான காட்சிகள் காட்சியாக்கப்பட்டு வருகின்றன.

    திடுதிப்பென லிப்லாக்

    திடுதிப்பென லிப்லாக்

    அந்த வகையில் தற்போது ஒரு பகீர் காட்சி வைரலாகி வருகிறது. அதாவது கல்லூரி வகுப்பறையிலேயே இளம் பெண்ணும் இளைஞரும் அத்துமீறி வருகின்றனர். திடுதிப்பென ஆண் நண்பருக்கு லிப்லாக் கொடுக்கிறார் இளம் பெண்.

    வகுப்பறைக்குள்..

    வகுப்பறைக்குள்..

    அப்படியே கதவை திறந்துகொண்டு வகுப்பறைக்குள் வரும் அந்த ஜோடி, மளமளவென ஆடைகளை களைத்து எல்லை மீறுகிறது. பெஞ்ச், சுவர் என எல்லாவற்றையும் படுக்கையாக்கி கொள்கிறது அந்த ஜோடி. இந்தக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

    சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ
    ஹாட்டான காட்சி

    ஹாட்டான காட்சி

    என்ன வெப் சீரிஸ் என்று தெரியாத நிலையில் அந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த படு ஹாட்டான காட்சி உல்லு ஆப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை பலரும் ரசித்து வருகின்றனர்.

    English summary
    A hot scene of Web series goes viral on social media. A young pair using a class room as their bedroom.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X