டாப்லெஸ்ஸில் ஹோலி கொண்டாடிய மஸ்த்ராம் நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. திக்குமுக்காடும் இன்ஸ்டா!
சென்னை: பிரபல நடிகை டாப்லெஸ்ஸில் ஹோலி கொண்டாடிய போட்டோ தீயாய் பரவி வருகிறது.
நடிகை ஆபா பால் தான் நடித்த படங்களை விடவும் இன்ஸ்டாகிராம் ஷேர் செய்யும் போட்டோக்கள் மூலம் பெரும் பிரபலமாகி வருகிறார்.
ஒரு சில இந்தி படங்களில் நடித்த ஆபா பால், வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார்.

மஸ்த்ராம் வெப் சீரிஸ்
அவர் நடிப்பில் வெளியான கண்டி பாத், மஸ்த்ராம் ஆகிய வெப் சீரிஸ்கள் வேற லெவலில் ஹிட்டானது. தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களில் நடித்து வரும் ஆபா பால், தனது ஆபாச வீடியோக்களுக்கு என்று தனி வெப் சைட்டையும் நடத்தி வருகிறார்.

கவர்ச்சியில் தாராளம்
ஆரம்பத்தில் பட்டும் படாமல் கவர்ச்சி காட்டி வந்த ஆபா பால், தனி சைட் ஆரம்பித்த பிறகு தாராளம் காட்ட தொடங்கி விட்டார். உள்ளாடைகளுடன் இருக்கும் போட்டோக்கள் வீடியோக்கள், பிகினி, மோனோகினி, நிர்வாண வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

புரமோஷன் ஸ்பாட்
இதனால் அவரது சைட்டை பார்க்க கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக தங்களை சப்ஸ்க்ரைப் செய்துக்கொண்டுள்ளனர். தனது சைட்டில் காட்டும் கவர்ச்சிக்கும் அங்கு ஷேர் செய்யும் வீடியோக்களுக்கும் தனது சோஷியல் மீடியா பக்கங்களை புரமோஷன் ஸ்பாட்டாக பயன்படுத்தி வருகிறார்.

தூக்கி பிடித்து தொடையை..
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோலி செலிபிரேஷன் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் ஆபா பால். அரில டீப்போ டீப் ஓபன் உள்ள ஸ்கர்ட்டை அணிந்துள்ள ஆபா பால் அதையும் தூக்கி பிடித்து தொடை முழுவதையும் காட்டியுள்ளார்.

டாப்லெஸ்ஸில் போஸ்..
மேலும் டாப்பில் எதுவும் அணியாமல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ள ஆபா பால் முன்னழகை முடியை கொண்டு அரைகுறையாக மறைத்துள்ளார். ஆபா பாலின் இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

லூப் வைத்த பிளவுஸ்
இதேபோல் குட்டி ஸ்கர்ட் அணிந்துள்ள ஆபா பால் ஃபுளோரல் பிரின்டட் லூப் வைத்த பிளவுஸை அணிந்துள்ளார். இந்த போட்டோவிலும் செம செக்ஸியாக உள்ளார் ஆபா பால். இந்த போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குவியும் லைக்ஸ்..
ஆபா பாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இதற்கு மேல் செக்ஸியாகவோ கவர்ச்சியாகவோ ஹோலி பண்டிகையை கொண்டாட முடியாது என கூறி வருகின்றனர். ஆபா பாலின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











