போட்ருக்கறது டூ பீஸ்.. அதையும் கழட்டினா எப்படி.. இதுல ஃபேவரைட் வேறயாம்.. வைரலாகும் நடிகையின் போட்டோ!

சென்னை: நடிகை ஆபா பால் டூ பீஸில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

நடிகை ஆபா பால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக மட்டுமின்றி முன்னணி மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். 15 வயது முதலே முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கும் பிரபல மாடலாக இருந்து வருகிறார்.

2013ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பெரும் பிரபலமானார். அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இந்தப் படம் 2013ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சியிடப்பட்டது. இதன் உலக அளவில் பிரபலமானார் ஆபா பால். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ஆபா பால், நாள்தோறும் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து கிறங்கடித்து வருகிறார்.

மார்பு பகுதியில்..

மார்பு பகுதியில்..

தயக்கமின்றி கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் ஆபா பால், அரைகுறை உடையில் போட்டோ ஷுட் நடத்தி கிறங்கடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் அண்மையில் மார்பு பகுதியில் வறைந்திருந்த பட்டாம்பூச்சி டாட்டூவை காட்டியிருந்தார்.

ஒரு பக்கம் கழட்டி..

ஒரு பக்கம் கழட்டி..

சட்டையை கழட்டி ரொம்பவே டீப்பாக அவர் காட்டியிருந்த அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது டூ பீஸில் மொத்த உடம்பும் தெரியும்படி கிளாமர் போட்டோ ஷுட் நடத்தினார். அதிலும் டாப்ஸை ஒரு பக்கம் கழட்டி காட்டி சூடேற்றினர்.

வாயை பிளந்துள்ளனர்

வாயை பிளந்துள்ளனர்

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. சோ.. ஹாட் என வாயை பிளந்துள்ளனர். இன்னும் சிலர் கார்ஜியஸ் கேர்ள், சோ பியூட்டி ஃபுல் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் சிலர் தொப்புளில் தொங்கப்பட்டிருக்கும் வளையத்தையும் வர்ணித்துள்ளனர்.

சேலையா?

சேலையா?

இதேபோல் ஒரு பக்கம் மட்டும் டீப் ஓபன் கொண்ட டிரெஸை அணிந்து கிறங்க வைத்துள்ளார். ஆபரணங்கள் எதுவும் பெரிதாக அணியாமல் மேக்கப்பும் போடாமல் உள்ளார். தான் அணிந்திருப்பது சாரி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் ஆபா பால்.

அடித்து சொல்லும் நெட்டிசன்ஸ்

அடித்து சொல்லும் நெட்டிசன்ஸ்

அதனை பார்த்த நெட்டிசன்கள் இதனை பார்த்தால் சேலை போல் தெரியவில்லை, பிகினி போல் இருக்கிறது என கலாய்த்துள்ளனர். சில நெட்டிசன்கள் இல்லவே இல்லை.. இது பிகினிதான் என அடித்து கூறியுள்ளனர். ஆபா பாலின் இந்த போட்டோவும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X