அமலா பால் பப்பி ஷேமாக நடித்து வெளியான ஆடை டீசர் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளது!

Recommended Video

Aadai Movie Teaser: 20 நாட்கள் ஆடையில்லாமல் நடித்துக் கொடுத்த அமலாபால் - வீடியோ

சென்னை: அமலாபால் ஆடையில்லாமல் நடித்த ஆடை படத்தின் டீசர் சாதனை படைத்துள்ளது.

நடிகை அமலாபால் நடிப்பில் ஆடை திரைப்படத்தை இயக்குநர் ரத்ன குமார் உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

காரணம் இந்த டீசர் காட்சியிலேயே நடிகை அமலாபால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் ஆடை இல்லாமல் நடிகை ஒருவர் முழு நிர்வாணமாக நடிப்பது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.

ஒட்டுத்துணிக்ககூட இல்லை

ஒட்டுத்துணிக்ககூட இல்லை

கடந்த ஆண்டு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அறைகுறை ஆடையுடன் தோன்றி கிரங்க வைத்தார் அமலாபால். இந்நிலையில் தற்போது வெளியாகிருயிருக்கும் டீசரில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நடித்திருக்கிறார்.

நிர்வாணக்காட்சிகள்

நிர்வாணக்காட்சிகள்

ஆடை பட டீசர் வெளியான ஒரு நாளிலேயே பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த டீசர் வெளியாகி 22 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஆடை படத்திற்கும் வரவேற்பு

ஆடை படத்திற்கும் வரவேற்பு

குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் டீசர்கள்தான் இந்த அளவுக்கு பிரபலமாகும். ஆனால் தற்போது நடிகையை மையப்படுத்தி அமலாபால் நிர்வாணமாக நடித்திருக்கும் ஆடை படமும் ரசிகர்களிடையே அதே அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

ஆடை திரைப்படம் அமலாபாலின் கேரியரில் ஒரு முக்கிய இடம்பிடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆடை படத்தின் டீசர் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில் படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X