Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமலா பாலுக்கு இருந்த துணிச்சல் அங்க யாருக்கும் இல்ல போலயே.. ஆடையை பார்த்து அலறி ஓடும் நடிகைகள்
பாலிவுட் நடிகைகள் ஆடை ரீமேக்கில் நடிக்க விரும்பாதது இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
சென்னை: அமலா பால் போன்று துணிச்சலாக நடிக்க பாலிவுட்டில் நடிகைகள் தயக்கம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை. பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது. அதனை பூர்த்தி செய்வது போல் படமும் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் நடிகைகள் செய்ய தயங்கும் விஷயத்தை துணிச்சலாக செய்து அமலா பால் அப்ளாஸ் அள்ளினார். ஆடை படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அமலா பாலின் இந்த தைரியமான முயற்சியை பாராட்டினர்.
இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தின் இந்தி உரிமையை முகேஷ் பட் என்பவர் வாங்கியிருக்கிறார். முகேஷ் பட் இந்தியில் ஆசிக் 2, கேங்ஸ்டர், மர்டர் போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார்.
பிகிலை மிரள விட்ட கைதி.. தியேட்டர் மட்டும் இல்லீங்க.. வசூலும் ஜாஸ்திதான்.. எங்கன்னு பாருங்க!
தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வைரலானது. ஆனால் கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்து வருகிறார். எனவே அவர் ஆடை ரீமேக்கில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் முகேஷ் பட் அறிவித்துவிட்டார்.
இதனால் இந்தி ஆடை படத்தில் ஆடையில்லாமல் துணிச்சலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக காமினி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.
தமிழை விட பாலிவுட் படங்கள் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக தான் இருக்கும். பாலிவுட் நடிகைகளும் திரைப்படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, கவர்ச்சியாக ஆடை அணிவது வழக்கம். இப்போது எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தி படங்களிலும் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகின்றன. அவற்றிலும் கூட நடிகைகள் துணிச்சலாகவே நடித்து வருகின்றனர்.
அதோடு சமூக வலைதளங்களிலும் தங்ளுடைய பிகினி, அரை நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வளவு தாராளமாக, பரந்தமனப்பான்மையுடன், துணிச்சலாக செயல்படும் பாலிவுட் நடிகைகள் ஆடை ரீமேக்கில் நடிக்க விரும்பாதது இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!