»   »  ஆளப்போறான் தமிழன் டீஸர் பார்த்தீங்களா?: மெர்சலா இருக்கா?

ஆளப்போறான் தமிழன் டீஸர் பார்த்தீங்களா?: மெர்சலா இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளப்போறான் தமிழன் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.

Select City
Buy Mersal (U/A) Tickets

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். படத்தில் விஜய் அப்பா மற்றும் இரண்டு மகன்களாக நடித்துள்ளார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


இந்நிலையில் ஆளப்போறான் தமிழன் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியாகியுள்ள டீஸரை விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள்.


டீஸர் வெளியான சில மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு டீஸர் மிகவும் பிடித்துள்ளது. டீஸரே அதிருத்துன்னா முழு பாடலை சொல்லவா வேண்டும் என்று கெத்து காட்டுகிறார்கள்.


ட்விட்டரில் ஆளப்போறான் பாடல் டீஸர் பற்றி தான் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.English summary
Aalaporan Tamizhan song teaser has been released. The teaser has impressed thalapathy fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil