பாக்ஸ் ஆபீஸ் கில்லி: இரண்டே நாளில் ரூ.56 கோடி வசூல் செய்த பி.கே.

By Siva

மும்பை: ஆமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பி.கே. படம் இரண்டே நாட்களில் ரூ.56 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்த படம் பி.கே. ஆமீர் கான் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பட போஸ்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.

பி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

முதல் நாள்

முதல் நாள்

பி.கே. படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 844 தியேட்டர்களில் ரிலீஸானது. ரிலீஸான முதல் நாளே படம் ரூ.26.6 கோடி வசூல் செய்தது.

அடடே

அடடே

விடுமுறை அல்லாத நாளில் வெளியான போதிலும் பி.கே. படம் ரூ.26.6 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்

விமர்சனம்

பி.கே. படத்தையும், ஆமீர் கானின் நடிப்பையும் விமர்சகர்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

ரூ.56 கோடி

ரூ.56 கோடி

பி.கே. படம் ரிலீஸான இரண்டே நாளில் ரூ.56 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X