என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது தங்கல் மகள்களுக்காக செய்து வரும் வேலை தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தில் அவருக்கு மகள்களாக நடித்தவர்கள் பாத்திமா சனா ஷேக், சானியா மல்ஹோத்ரா. பாலிவுட்டில் சென்று ஆமீர் கான் பெயரை சொன்னால் அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார், யார் விஷயத்திலும் தலையிட மாட்டார் என்பார்கள்.

இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது.

பாத்திமா

பாத்திமா

பாத்திமா சனா ஷேக் மற்றும் சானியா மல்ஹோத்ராவுக்கு காதல் உள்ளிட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அறிவுரை வழங்குகிறாராம் ஆமீர் கான். அது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆமீர்

ஆமீர்

ஆமீர் கானும், பாத்திமா சனா ஷேக்கும் தங்கல் படம் மூலம் நெருக்கமாகிவிட்டார்களாம். தான் நடிக்க உள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் பாத்திமாவை ஹீரோயினாக்கியுள்ளார் ஆமீர்.

ஹீரோயின்

ஹீரோயின்

தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் ஹீரோயினாக வாணி கபூரை நடிக்க வைக்க விரும்பினார் இயக்குனர் ஆதித்ய சோப்ரா. ஆனால் ஆமீர் கான் தான் அடம்பிடித்து பாத்திமாவை ஹீரோயினாக்கியுள்ளார்.

கிரண் ராவ்

கிரண் ராவ்

ஆமீர் கானும், பாத்திமாவும் ஒன்றாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறார்களாம். ஆமீர் கான் பாத்திமாவுடன் நெருங்கிப் பழகுவது அவரின் மனைவி கிரண் ராவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X