கோஹ்லிக்கும், அனுஷ்காவுக்கும் இடையே என்ன?: தெரிந்து கொள்ள துடிக்கும் ஆமீர்

By Siva

மும்பை: அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கும் இடையே என்ன உறவு என்பதை தெரிந்து கொள்ள ஆமீர் கான் விரும்புகிறார்.

ஆமீர் கான் நடித்து வரும் பி.கே. படத்தில் அனுஷ்கா சர்மாவும் நடிக்கிறார். இந்நிலையில் ஆமீரும், அனுஷ்காவும் படம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்கள்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் அனுஷ்காவிடம் அவரது காதலரான கிரிக்கெட் வீரர் கோஹ்லி பற்றி கேட்டனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

இங்கு படத்தை பற்றி மட்டும் கேளுங்கள். காதல் பற்றி பேசும் இடம் இது எல்லை என்று அனுஷ்கா தெரிவித்தார்.

ஆமீர்

ஆமீர்

அனுஷ்காவின் பதிலை கேட்ட ஆமீர் சிரித்துக் கொண்டே அப்போ இடத்தை மாற்றுங்கள், அப்பொழுது அவர் பதில் அளிப்பார் அல்லவா. நம் அனைவருக்கும் பதில் தெரிய வேண்டும் என்றார்.

கோஹ்லி

கோஹ்லி

அனுஷ்கா சர்மாவும், கோஹ்லியும் காதலிப்பதாக பல காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கோஹ்லி அனுஷ்காவுடன் நள்ளிரவில் அங்கு சென்றார், இங்கு சென்றார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் வாய் திறக்காமல் உள்ளனர்.

கிரகம்

கிரகம்

கோஹ்லி என்றைக்கு அனுஷ்காவுடன் சேர்ந்தாரோ அன்றைக்கே அவருக்கு கிரகம் பிடித்துவிட்டது. அனுஷ்கா அவரது வாழ்வில் வந்ததில் இருந்து அவர் சரியாக விளையாடுவது இல்லை என்று ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X