18+: போட்டி போட்டு மிரட்டும் பாபிகள்.. கவிதாவா.. சப்னாவா.. அதிர வைக்கும் வெப் சீரிஸ்!

சென்னை: நடிகை கவிதா ராதேஷ்யத்துக்கு போட்டியாக நடிகை சப்னா சப்பு நடித்துள்ள சப்னா பாபி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram

வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரசிகர்களின் ஆர்வத்திற்கு ஏற்றார் போல் ஏராளமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகிறது.

எத்தனை வெப் சீரிஸ்கள் வெளியானாலும் அதில் குறைந்தது ஒரு படுக்கையறை காட்சியாக உள்ளது.

சூப் கி சப்னா பாபி

சூப் கி சப்னா பாபி

அதுபோன்ற காட்சிகளுக்காகவே புரியாத மொழியாக இருந்தாலும் கூட பெரும்பாலனா இளைஞர்கள் வெப் சீரிஸ்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் வெப் சீரிஸ் ஆப் கி சப்னா பாபி.

பிலிஸ் மூவிஸ்

பிலிஸ் மூவிஸ்

இந்தியில் வெளியான இந்த வெப் சீரிஸ்க்கு நாடு முழுக்கவுமே நல்ல வரவேற்பு உள்ளது. இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த சீசன் 2 வெப் சீரிஸ் அண்மையில் பிலிஸ் மூவிஸ் ஆப்பில் ரிலீஸ் ஆனது.

சப்னா சப்பு

சப்னா சப்பு

இதில் சப்பனா பாபியாக நடிகை சப்னா சப்பு நடித்துள்ளார். 1998ஆம் ஆண்டு இந்தியில் வெளியான குண்டா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான 200க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான போஜ்புரி படங்களிலும் நடித்துள்ளார் சப்னா சப்பு.

சப்னா பாபி

சப்னா பாபி

சப்னா பாபி வெப் சீரிஸில் நடித்ததை தொடர்ந்து சப்னா பாபி என்றே அழைக்கப்படுகிறார் சப்னா சப்பு. தற்போது வெளியாகியுள்ள ஆப் கி சப்னா பாபி வெப் சீரிஸின் சில காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில் துணிகளை துவைக்கும் போதே ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் துவைத்து காய வைத்து விட்டார்.

ஆன்ட்டிக்கும் ஆசை

ஆன்ட்டிக்கும் ஆசை

வெப் சீரிஸ் முழுக்கவுமே வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் வலம் வருகிறார். சப்னா பாபி மட்டும் வீட்டில் தனியாக இருக்க அவரது கட்டுடல் அழகில் கிறங்கி தவிக்கிறார் இளைஞர் ஒருவர். ஆன்ட்டியின் மீது அவருக்கும் அவரின் மீது ஆன்ட்டிக்கும் என ஆசை ஏற்படுகிறது.

கவிதாவுக்கு டஃப்

கவிதாவுக்கு டஃப்

ஆனாலும் ஆன்ட்டியின் நெருக்கமான நண்பர் ஒருவர் வீட்டிற்கு வர அவருடன் படுக்கையை பகிர்கிறார் சப்னா பாபி. சப்னா பாபியின் இந்த ஹாட் வெப் சீரிஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவிதா பாபி வெப் சீரிஸில் கவிதா ராதேஷ்யம் காட்டிய கவர்ச்சியை போல் காட்டி அவருக்கே டஃப் கொடுத்துள்ளார் சப்னா பாபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X