»   »  ஓவியாவுக்கு ஃபீலிங்ஸ் இல்ல, ஆனால் சக்திக்காக குமுறிக் குமுறி அழுத ஆரவ்

ஓவியாவுக்கு ஃபீலிங்ஸ் இல்ல, ஆனால் சக்திக்காக குமுறிக் குமுறி அழுத ஆரவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி வெளியேறிய போது ஆரவ் குமுறிக் குமுறி அழுதார்.

பிக் பாஸ் வீட்டில் இரட்டையர்களாக இருந்தவர்கள் சக்தியும், காயத்ரியும். இந்நிலையில் சக்தியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் பிக் பாஸ். காயத்ரி தற்போது தனியாகிவிட்டார்.

சக்தி கிளம்பும்போது நடந்த கூத்து தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

காயத்ரி

காயத்ரி

சக்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பியபோது காயத்ரி அழுதார். ஆனால் கன்ட்ரோல் செய்து கொண்டார். அவர் அழுகையை பார்த்து பார்வையாளர்கள் சிரித்தது தான் மிச்சம்.

ஆரவ்

ஆரவ்

ஓவியா சென்றபோது அமைதியாக இருந்த ஆரவோ சக்தி கிளம்பியபோது அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். அது தான் ஆச்சரியமான விஷயம்.

திட்டு

ஓவியா சென்றபோது பேசாமல் இருந்துவிட்டு தற்போது சக்திக்காக அழகிறாயா ஆரவ், த்தூ என்று ஓவியா ஆர்மிக்காரர்களும், பார்வையாளர்களும் துப்பியுள்ளனர்.

ஸ்ரீப்ரியா

முத்தம் மருத்துவர் ஓவியா போகும்போது இப்படி க்ரை பண்ணலடா சாமி என்று நடிகை ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.

English summary
Audience and Oviya Army are trolling Aarav who cried when Shakthi was sent home from the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil