»   »  இருக்கு இந்த சனி 'ஆரவின் லீலைகள்' குறும்படம் இருக்கு: சுசிலீக்ஸ் மாதிரி சொல்லும் ஆர்த்தி

இருக்கு இந்த சனி 'ஆரவின் லீலைகள்' குறும்படம் இருக்கு: சுசிலீக்ஸ் மாதிரி சொல்லும் ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருக்கு இந்த வாரம் ஆரவின் லீலைகள் குறும்படம் இருக்கு என்று நடிகை ஆர்த்தி ட்வீட்டியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ஜூலி நடிக்கிறார், ஃபேக் என்று முதலில் கூறியவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி தான். அப்பொழுது அனைவரும் அவரை திட்டி மீம்ஸ் போட்டனர்.

AARAV in "Leelaigal": Tweets Harathi

தற்போது ஆர்த்தி ஒரு ஜீனியஸ் என்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நிகழ்ச்சி குறித்து ட்வீட்டி வருகிறார் ஆர்த்தி. இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இருக்கு இந்த சனிக்கிழமை குறும்படம் இருக்கு... ஆரவின் 'லீலைகள்', புதுசுக்காக பழசை வெறுக்கும் ஆம்பள ஜூலி, பொம்பள சாபம் சும்மா விடாது என்று தெரிவித்துள்ளார்.

பிந்து மாதவிக்காக ஓவியாவை வெறுக்கிறார் ஆரவ் என்கிறார் ஆர்த்தி.

English summary
Actress Harathi tweeted that, 'Irukku Indha Saturday kurumpadam irukku...AARAV in "Leelaigal","puthusukkaga palasai verukkum Aambala julie","Pombala saabam summaa vidathu"
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil