»   »  ஓவியாவை நேருக்கு நேர் பார்த்து ஏக்கமான கேள்வி கேட்ட ஆரவ்

ஓவியாவை நேருக்கு நேர் பார்த்து ஏக்கமான கேள்வி கேட்ட ஆரவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவை நேருக்கு நேர் பார்த்த ஆரவ் அவரிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ்

ஆர்த்தி தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான ஆள். ஏன் என்றால் அவர் குண்டாக இருப்பதால் அவரால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரை கலாய்த்துள்ளனர்.

ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டேன்ஸ் -பிக் பாஸ் கொண்டாட்டம் | ONEINDIA TAMIL
ஆரவ்

ஆரவ்

ஓவியாவையும், ஆரவையும் பேச விட்டுள்ளார்கள். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ஆரவ் கேட்க ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் ஓவியா.

மாஸ்

இங்கேயும் ஓவியா ஆர்மி மாஸ் பன்னிட்டீங்களா??? ஓவியா ஃபேமிலி டா

நல்ல விஷயம்

நீங்க எங்களுக்கு செஞ்ச ஒரே நல்ல விஷயம் ஓவியா மட்டும் தான். #OviyaArmy #BiggBoss

English summary
Aarav has met Oviya in the Bigg Boss Vetri Kondattam programme and asked her a question about life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil