தவறே செய்யாமல் ஷிவானியிடம் மன்னிப்பு கேட்ட ஆரி.. ஊறுகாயாய் யூஸ் பண்ணும் பாலாஜி!

சென்னை: ஷிவானி குறித்து பாலாஜி பேசியபோதும், தான் முன் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார் ஆரி.

Recommended Video

Bigg Boss சனிக்கிழமை Episode, Aari செய்தது தப்பு | Kamal Hassan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை டேமேஜ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை வேண்டும் என்றே வம்பிழுத்தார் பாலாஜி.

சிவனேன்னு சென்றவரை அழைத்து, பல வாரங்களுக்கு முன்பு காதல் கண்ண கட்டுதுன்னு ஏன் சொன்னீங்க என்று பெரிய பேக்கேஜூடன் வெட்டியாக சண்டைக்கு இழுத்தார்.

வம்பிழுத்த பாலாஜி

வம்பிழுத்த பாலாஜி

அதற்கு நான் அதைப்பத்தி பேச விரும்பவில்லை என்ற ஆரி, அவங்க அம்மா வந்து பேசிட்டு போயிட்டாங்க அதைப்பத்தி பேசாதே என்றார் ஆரி. பேசுங்க ஆரி பேசுங்க ஆரி என்று அவரை வம்படியாக இழுத்தார் பாலாஜி.

அசிங்கப்படுத்திய பாலாஜி

அசிங்கப்படுத்திய பாலாஜி

எனக்கு இங்கீதம் இருக்கு நான் பேச மாட்டேன் என்று ஆரி கூறிய போதும் அவரை தரக்குறைவாக பேசினார். வேண்டுமென்றே ஷிவானி டாப்பிக்கை எடுத்த பாலாஜி, பின்னர் ஷிவானி டாப்பிக்கை உடுய்யா உடுய்யா என்று ஆரியை அடிக்கப் பாய்ந்து அசிங்கப்படுத்தினார்.

கட்டம் கட்டிய ஹவுஸ்மேட்ஸ்

கட்டம் கட்டிய ஹவுஸ்மேட்ஸ்

மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து ஆரிதான் ஷிவானி டாப்பிக்கை பற்றி பேசியதாக அவரை ஒன்றாய் சேர்ந்து கட்டம் கட்டினர். யாருமே பாலாஜியை எதுவுமே கேட்கவில்லை.

மன்னிப்பு கேட்ட ஆரி

மன்னிப்பு கேட்ட ஆரி

இதனை தொடர்ந்து ஷிவானியை அழைத்து, உன் பெயரை எடுத்ததுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று ஷிவானியிடம் மன்னிப்பு கேட்டார் ஆரி. மேலும் உன்னை காயப்படுத்தனும்னு சொல்ல வில்லை என்றும் ஆரி கூறினார்.

எனக்கு கஷ்டமா இருந்துச்சு

எனக்கு கஷ்டமா இருந்துச்சு

அம்மா பேசிவிட்டு போன பிறகு அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை என்றுதான் கூறினேன் என்றார். அதற்கு பதில் சொன்ன ஷிவானி, ஊரே பார்த்துதுன்னு சொன்னதுதான் எனக்கு கஷ்டமா இருந்துச்சு என்றார்.

என்னை மன்னித்துவிடு

என்னை மன்னித்துவிடு

அதற்கு பதில் சொன்ன ஆரி, அவன் திருப்பி திருப்பி கேட்டதால் ஊரே பார்த்துவிட்டது அதை ஏன் திருப்பி கேட்கிறாய் என்ற அர்த்தத்தில்தான் கேட்டேன். உன்னை தவறாக பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை. என்னை மன்னித்துவிடு என்றார்.

பாலாஜிதான் புத்திசாலி

பாலாஜிதான் புத்திசாலி

ஆனால் ஷிவானி டாப்பிக்கை எடுத்து அவரை அவ்வப்போது தனது சுயநலத்துக்காக பயன்படுத்தி வரும் பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லை. வேண்டுமென்றே ஷிவானியை பற்றி பேசி ஆரி மீது பழியை போட்டு யாருக்கும் தெரியாது நாம்தான் புத்திசாலி என்பதை போல் நடந்து கொள்கிறார் பாலாஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X