ட்ராக் மாறினாரா ஆரி? சுட்டிக்காட்டிய கமல்.. நக்கலாய் நமட்டு சிரிப்பு சிரித்த ரம்யா.. அதிரடி புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், பாலாஜியை செமயாய் வறுத்தெடுத்தார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுதார் பாலாஜி. இதனை பார்த்த ரசிகர்கள், போதும் சாமி உன் நடிப்பு என திட்டி தீர்த்து வருகின்றனர்.

அகம் டிவி வழியே..

அகம் டிவி வழியே..

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதனை இதில் அகம் டிவி வழியே அகத்திற்குள் செல்லும் கமல் ஹவுஸ்மேட்ஸுக்கு டாஸ்க் கொடுத்துள்ளார்.

ஹவுஸ்மேட்ஸ் ஸ்ட்ரேட்டர்ஜி

ஹவுஸ்மேட்ஸ் ஸ்ட்ரேட்டர்ஜி

இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் சக ஹவுஸ்மேட் ஒருவரின் போட்டோ கொடுக்கப்படுகிறது. தங்களுக்கு வந்துள்ள போட்டோவின் அடிப்படையில் போட்டியாளர்கள் தங்களுக்கு வந்துள்ள போட்டியாளர்களின் கேம் பிளான் மற்றும் ஸ்ட்ரேட்டஜி குறித்து பேசுகின்றனர்.

கேம் பிளான் இருக்கான்னே..

கேம் பிளான் இருக்கான்னே..

அதன்படி சோம சேகருக்கு ஆஜித்தின் போட்டோ வந்துள்ளது. ஆஜித் குறித்து பேசும் சோம், ஆஜித்துக்கு கேம் பிளான் இருக்கான்னே தெரியலை என்கிறார். அடுத்து ஆரிக்கு ரம்யாவின் போட்டோ வருகிறது.

சுட்டிக்காட்டிய கமல்

சுட்டிக்காட்டிய கமல்

அப்போது பேசும் அவர், ரம்யாவின் காலர் டாஸ்க் குறித்து பேசுகிறார். காலர் டாஸ்க்கின் போது ரமேஷுக்கு கேள்வியே இல்லை என்று ரம்யா கூறியது தொடர்பாக பேசினார். அப்போது குறுக்கிட்ட கமல் ஸ்ட்ரேட்டர்ஜியை தாண்டி வேற எங்கேயோ போயிட்டு இருக்கீங்க என்று கூறினார்.

நக்கலாய் நமட்டு சிரிப்பு

நக்கலாய் நமட்டு சிரிப்பு

அதனை தொடர்ந்து வெளிப்படையாக கருத்துக்களை எடுத்து முன் வைக்கவில்லை என்றார். இதனை பார்த்த ரம்யா நக்கலாய் நமட்டு சிரிப்பு சிரித்தப்படியே இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்தே
மனுஷனை இப்படி ஆக்கிவிட்டீர்கள் என்று சாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X