மகளுடன் இணைந்து முதல் முறையாக பாடல் வீடியோ வெளியிட்ட ஆரி

சென்னை : பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றதை விட, தனது நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் ஆரி அர்ஜு னன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் தனது முதல் படத்தின் வேலைகளை துவக்கி உள்ளார்.

AARIS FIRST EVER INSTAGRAM REEL VIDEO WITH RIYA FOR KANNANE KANNE SONG

இந்த படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் ஆரி நடிக்கிறார். இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களிடம் பேசுவதை ஆரி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பொதுவாக தனது போட்டோக்கள், ஏதாவது வீடியோக்களை மட்டும் தான் ஆரி பதிவிடுவார். ஆனால் நேற்று, முதல் முறையாக சினிமா பாடல் ஒன்றிற்கு தனது மகள் ரியாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் அஜித் மகளுடன் இருக்கும் 'கண்ணான கண்ணே' பாடலுக்கு தனது மகளுடன் க்யூட்டான அசைவுகளை வெளிப்படுத்திய பாடலை ஆரி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 70,000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X