ஆரி மகள் பிறந்தநாளுக்கு வாழ்த்து...அள்ளி வீசிய ரசிகர்கள்...நன்றி சொல்லி வீடியோ வெளியீடு

பிக் பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளரான ஆரிக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆரியை பின் தொடரும் ரசிகர்கள் மிக அதிகம். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் நடந்து கொண்ட விதத்தை இப்போதும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆரியை மட்டும் அல்ல அவரது குடும்பத்தினரை , குறிப்பாக ஆரியின் மகள் ரியாவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆரி மகளின் க்யூட் செயல்பாடுகள் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரியாவின் பிறந்த நாள் பிப்ரவரி 5 ம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. இதனை ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

Aari shares an adorable video with his daughter

ரியாவிற்கு ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்துள்ளனர். இவர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை ஆரி வெளியிட்டுள்ளார். ரியாவிற்கு வாழ்த்து சொன்ன ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என ஆரி கருத்து பதிவிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, மகளை ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்ல வைத்தும், தனது ஸ்டைலில் சல்யூட் பண்ண வைத்தும் அழகான வீடியோவை ஆரி வெளியிட்டுள்ளார். இதையும் அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

த்துடன் மகளுக்கு வாழ்த்து கூறுவதற்காக வெளியிட்ட பதிவில், மாறுவோம் மாற்றுவோம் என்ற ஹாஷ்டாக்கையும் ஆரி உருவாக்கி இருந்தார். இதுவும் இப்போது பிரபலமாகி வருகிறது.

ஆரி தற்போது 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்கி வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சி.சத்யா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X