Just In
- 50 min ago
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
- 9 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 9 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 9 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
Don't Miss!
- Automobiles
2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா?
- Lifestyle
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
- News
சசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.. லேசான மூச்சுத்திணறலால் பரபரப்பு
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரியோ பாயிண்ட்ஸை அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க முடியாது!
சென்னை: கோல்டன் பால் டாஸ்க்கில் ரியோ பாயிண்ட்ஸ் முழுவதையும் அள்ளி அனிதாவுக்கு கொடுத்தார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் நான்கு சுற்றுகளாக கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க்காக பிக்பாஸ் வீட்டில் பிரத்யோக செட் அமைக்கப்பட்டது. இதன் முதல் சுற்றில் மூன்று சைஸ்களில் நீல நிற பந்துகள் போடப்பட்டன.

டேஞ்சர் பால் ரவுண்ட்
ஒவ்வொரு பந்துக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. பெரிய பாலுக்கு 20, மீடியம் பாலுக்கு 10, சின்ன பாலுக்கு 10 என மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் சிவப்பு பால் போடப்பட்டது. டேஞ்சர் பால் என குறிப்பிடப்பட்ட அந்த பாலை பிடித்தால் மொத்த பாயிண்ட்ஸும் முட்டையாகிவிடும் என அறிவிக்கப்பட்டது.

கோல்டன் பால் டாஸ்க்
மூன்றாவது சுற்றில் டீம் கேம், இன்டிவிட்ஜுவல் கேம்மாக மாற்றப்பட்டது. பின்னர் நான்காவது சுற்றில் கோல்டன் பால் கொடுக்கப்பட்டு ஸ்பெஷல் பவரும் கொடுக்கப்பட்டது. இதில் அனிதா அவருக்கு கொடுக்கப்பட்ட கோல்டன் பாலை மிஸ் பண்ணினார்.

பாயிண்ட்ஸை அடித்த ரியோ
கோல்டன் பாலை பிடித்த கேபி, பாலாவின் பாயிண்ட்ஸை மொத்தமாய் எடுத்துக்கொண்டார். அடுத்தடுத்து இரண்டு பால்களை பிடித்த ரியோ முதல் பாலில் கேபியின் பாயிண்ட்ஸ்களை இரண்டு மடங்காக்கினார். இரண்டாவது பாலை பிடித்த ரியோ சோம் மற்றும் கேபியிடம் இருந்த பாயிண்ட்ஸ்களை பெற்றுக்கொண்டார்.

அனிதாவுக்கு அள்ளிக் கொடுத்த ஆரி
தனக்கான கோல்டன் பாலை பிடித்த ஆரி, ரியோ அடித்து வைத்திருந்த மொத்த பாயிண்ட்ஸை அனிதாவுக்கு கொடுத்தார். இதனால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஆச்சரியப்பட்டனர்.

ஆரியை கேவலப்படுத்திய அனிதா
மாட்னீயா டாஸ்க்கின் போது, ஆரி தனது குடும்பத்தை தவறாக பேசுவதாக காட்ட முயற்சித்தார். இதற்காக ஆரியிடம் தரக்குறைவாக பேசினார். கையை நீட்டி உதட்டைக் கடித்து அவருக்கு வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் நீ போ என கேவலமாக பேசினார் அனிதா.

கரியை பூசியை ஆரி
இந்நிலையில் அனிதாவுகுக்கு அதிக மதிப்பெண்களை கொடுத்து அவர் முகத்தில் கரியை பூசிவிட்டார் ஆரி. இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு மேல் சிறப்பாக பதிலடி கொடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர்.