Just In
- 41 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 2 hrs ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Sports
ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கண்கலங்கிய ஆரியின் மனைவி.. அந்த விஷயம் அவங்கள அவ்ளோ ஹர்ட் பண்ணியிருக்கு.. பாவம் அழுதுட்டாங்க!
சென்னை: ஆரியின் அன்பு மகள் முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், கன்ஃபெஷன் ரூமில் இருந்து ஆரியின் மனைவி வீட்டிற்குள் வந்தார்.
அப்பா, அம்மா கன்ஃபெஷன் ரூமிலேயே கொஞ்சிக்கட்டும் என ரியாவை தூக்கிக் கொண்டு ரியோ போனது ரசிகர்களை ரசிக்க வைத்தது.
ஆரியிடம் தனியாக அமர்ந்து பேசிய போது, இந்த வீட்டில் அவர் ஒதுக்கப்படுவதை நினைத்து ரொம்பவே ஃபீல் செய்து நதியா அழுதுவிட்டார்.
படப்பிடிப்பு முடிந்து வந்த.. தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி.. வீட்டில் தனிமை!

இலங்கை பெண்
நடிகர் ஆரியின் மனைவி நதியா இலங்கையை சேர்ந்த பெண், இங்கிலாந்தில் தமிழ் HR ஆக பணியாற்றியவர். 2015ம் ஆண்டு நடிகர் ஆரிக்கும் நதியாவுக்கும் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் மகள் ரியா 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பிறந்தார்.

அழைத்து வந்த மகள்
அனைத்து ஹவுஸ்மேட்களின் குடும்பங்களும் வந்து சென்ற நிலையில், கடைசியாக நடிகர் ஆரியின் மகள் தனியாக மெயின் டோர் வழியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர், பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை ஏற்று, தனது அம்மாவை கன்ஃபெஷன் ரூமில் இருந்து அழைத்து வந்தார். ஆரியும், அவரது மனைவியும் கன்ஃபெஷன் ரூமிலேயே கொஞ்சிக்கட்டும் என ரியோ ரியாவை தூக்கிக் கொண்டு நகர்ந்தார்.

கண்கலங்கிய நதியா
ஹேப்பியாக ஆரியிடமும் ஹவுஸ்மேட்களிடமும் பேசிய ஆரியின் மனைவி நதியா, ஒரு கட்டத்தில் ஹவுஸ்மேட்கள் ஆரியை கார்னர் செய்தது குறித்தும், அவரை ஒதுக்குவதும், அவரது முதுகுக்கு பின்னாடி அவரைப் பற்றி பேசுவதையும் டிவியில் பார்த்து வந்த அவர் தன்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல் கண்கலங்கி அழுதுவிட்டார்.

காலை தூக்கிக் காட்டிய பாலா
ஆரிக்கு எதிராக பாலா செயல்பட்ட விதம் கையை நீட்டி பேசாத பாலா என ஆரி சொன்னதற்கு வேற எதையாவதை கூட நீட்டுவேன் என பாலா பேசியது என ஏகப்பட்ட விஷயங்கள் ஆரியின் மனைவியை ரொம்பவே ஹர்ட் பண்ணியுள்ளது. மரியாதையை கேட்டு வாங்க முடியாது. தானாக கிடைக்க வேண்டும், இந்த கேம் அப்படி நீ அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத என ஆரி தனது மனைவியை தேற்றினார்.

கப்போட வாங்க
நல்லா விளையாடுறீங்க, வீட்ல எப்படி இருப்பீங்களோ அதே மாதிரி தான் இருக்கீங்க, நாம யாருக்காகவும் ஃபேக்கா நடிக்க வேண்டாம். கப் ஜெயிச்சிட்டு வாங்க என ஆரியின் மனைவி சொல்ல, கப் கொடுத்தா கப்போட வரேன். இல்லைன்னா நான் மட்டும் வரேன் என ரொம்ப கேஷ்வலாக சொன்னதும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. நான் தான் ஜெயிக்கணும்னு பாலா மாதிரி ஆரி எப்போதுமே சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.