அய்யோ காம பார்வையால இருக்கு.. ஸ்ட்ராப்பை கழட்டி செம்ம செக்ஸி லுக்கில் ஆத்மிகா! கமெண்ட்டுக்கு பூட்டு
Recommended Video
சென்னை: நடிகை ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பின்னழகை காட்டி செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளார்.
அடியே சக்கரக்கட்டி.. நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கர ஒட்டி.. என மீசையை முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதி பாடுவது போல, தற்போது இளைஞர்கள் பலரும் ஆத்மிகாவின் புதிய புகைப்படத்தை பார்த்து பாடி வருகின்றனர்.
இதுபோன்ற செக்ஸியான புகைப்படங்களை பதிவிடும் போது மட்டும் ஆத்மிகா உஷாராக தனது கமெண்ட் பாக்ஸுக்கு பூட்டு போட்டு விடுகிறார்.

வெயிட்டிங்கில் ஆத்மிகா
மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக நடித்த ஆத்மிகா, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் நரகாசூரன் மற்றும் காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும், கண்ணை நம்பாதே படத்திலும் ஆத்மிகா நடித்து வருகிறார்.
ஹாட் ஆத்மிகா
கருப்பு நிற டாப் மற்றும், பாம்பு தோல் போன்ற தோற்றம் கொடுக்கும் சாம்பல் நிற மினி ஸ்கெர்ட் அணிந்து பல விதமான போஸ்களை நடிகை ஆத்மிகா கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார்.
ஸ்ட்ராப்பை கழட்டி
மேலும், அதே உடையில் பல விதமான போஸ் கொடுத்துள்ள நடிகை ஆத்மிகா, ஒரு புகைப்படத்தில் ஸ்ட்ராப்பை கழட்டி கீழே தொங்கவிட்டபடி, தனது பின்னழகு தெரியும் படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் ஸ்ட்ராப் அணிந்த பின்பக்க போஸை காட்டி உள்ளார்.
வடிவேலு சொல்வது போல
இவன் சும்மா இருந்தாலும், சண்டாள சிறுக்கி சும்மா இருக்கா மாட்டா போல.. ஆத்தாடி.. காம பார்வையால இருக்கு என மருதமலை படத்தில் வடிவேலு சொல்வது போல, அந்த புகைப்படத்தில், செம்ம செக்ஸியாக லுக் விடுகிறார் நடிகை ஆத்மிகா. அவரது கண் பாணத்தில் சிக்கும் இளைஞர்களின் இதயங்கள் நிச்சயம் நொறுங்கிவிடும்.

செம்ம உஷார்
க்யூட் படங்களை வெளியிடும் போது நடிகை ஆத்மிகா, தனது கமெண்ட் செக்ஷனை பூட்டுவது இல்லை. ஆனால், அதே சமயத்தில் கொஞ்சம் ஹாட் புகைப்படங்களை விடும் போது, உஷாராக கமெண்ட் செக்ஷனுக்கு பூட்டு போட்டு விடுகிறார். ஆபாச கமெண்ட்டுகளை தவிர்க்கவே இந்த யுக்தியை ஆத்மிகா பயன்படுத்தி வருவதும் நல்லதுக்குத்தான்.


Click it and Unblock the Notifications











