இனி தளபதிக்கு பட வாய்ப்புகள் வருமா?: ஆர்யாவை காதலித்த அபர்னதிக்கு சந்தேகம்

By Siva

Recommended Video

இனி விஜய்க்கு பட வாய்ப்புகள் வருமா?..அபர்னதிக்கு சந்தேகம்-வீடியோ

சென்னை: இனி தளபதிக்கு வாய்ப்புகள் வருமா என்று அபர்னதி கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராபிக் ராமசாமி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்னதி கலந்து கொண்டு பேசினார்.

அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

இந்த படத்திற்கு பிறகு தளபதி சாருக்கு பட வாய்ப்புகள் வருமா? சந்திரசேகர் சாரின் நடிப்பு வேற லெவலில் உள்ளது. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக டிராபிக் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார் அபர்னதி.

எஸ்.ஏ.சி.

எஸ்.ஏ.சி.

பொதுவாக ராமசாமி என்பதே பிரபலமான பெயர். கவுண்டமணி செந்தில். ராமசாமி பணம் கிடைச்சுடும். இனிமேல் டிராபிக் ராமசாமியின் பெயர் தான் அதிகம் பேசப்படும் என்று நினைக்கிறேன். இந்த படம் 75 நாள், 100 நாள் வெற்றி நடைபோடுகிறது என்று செய்தி வர வாழ்த்துக்கள் என்று அபர்னதி தெரிவித்தார்.

விஜய்

விஜய்

இந்தாம்மா நீ எஸ்.ஏ.சி.யை புகழ வேண்டுமானால் புகழ்ந்து கொள். அதற்கு எதற்கு எங்க விஜய் அண்ணா பெயரை இழுக்கிறாய் என்று தளபதி ரசிகர்கள் லைட்டா டென்ஷனாகிவிட்டனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபர்னதியை அழைத்தார்களாம். அம்மணி தான் முடியாது என்று கூறிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X