For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபி டெய்லர் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் புதிய ப்ரோமோ... அஷோக் அறிமுகம்

    |

    சென்னை : மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய அபி டெய்லர் தொடரின்' ஒளிபரப்பு தேதியை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்

    ஜூலை 19 முதல் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரம் ஆன அசோக்கை அறிமுகப்படுத்தும் புதிய ப்ரோமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்

    தமிழகத்தின்முக்கிய பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் அபி டெய்லரின் 3வது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

    அவருக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருந்தது.. பாவம் கணேசன் சீரியல் நடிகை பரபரப்பு பேட்டிஅவருக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருந்தது.. பாவம் கணேசன் சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி

    அறிமுகம்

    அறிமுகம்

    இம்மாதம் 19-ந்தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமானா அசோக்கை இப்ரோமோவில் அறிமுகப்படுத்தியது கலர்ஸ் தமிழ்.

    மிகுந்த வரவேற்பை

    மிகுந்த வரவேற்பை

    இந்த ப்ரோமோவில் அழகான தோற்றமுடைய ஹீரோ அசோக்கை ஒரு கார்ப்பரேட் நிறுவன பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது. அங்கு அவருக்கும் அபிக்கும் இடையில் ஒரு மெல்லிய மோதல் உருவாகிறது. இது கதை ஓட்டத்தை விறுவிறுப்பாக்கப் போகிறது. இதுவரை அபி டெய்லர் சீரியலுக்கு 3 ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    19-ந்தேதி

    19-ந்தேதி

    இந்த நிலையில் இந்த சீரியலை வரும் 19-ந்தேதி ஒளிபரப்பப் போவதாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. தற்போது 3வதாக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவை நீங்கள் டீவி மற்றும் இணையதளங்களில் பார்க்கலாம்.

    வெற்றி வாகை

    வெற்றி வாகை

    19-ந்தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலை பார்க்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து ரசியுங்கள்.மிக பெரிய போட்டி சீரியல்கள் நடுவே இருக்கும் சூழலில் இந்த சீரியலும் வெற்றி வாகை சூடும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

    English summary
    Abhi tailor is the new serial on Colors TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X