பூதாகரமாக வெடித்த குழந்தை பிரச்சனை: மது, வனிதாவை வெளுத்து வாங்கிய அபி

By Siva

சென்னை: முகென் ராவ் விவகாரம் தொடர்பாக அபிராமி பேயாட்டம் ஆடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த நாளே கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்தார் அபிராமி. அது எப்படிம்மா முதல் நாளே காதல் வரும் என்று கேட்காதவர்களே இல்லை.

இந்நிலையில் அபிராமியின் கவனம் மலேசியாவில் இருந்து வந்துள்ள முகென் மீதும் உள்ளது. அபிராமி வயிற்றில் பாட்டிலை வைத்து குழந்தை போன்று காண்பித்ததை மதுமிதா விளாசியதற்கு அவர் தற்போது பதிலடி கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அபிராமி

முகென் ராவ் என் நண்பர். நான் யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. எவளுக்காவது பிரச்சனையாக இருந்தால் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நான் லவ் பண்ணினால் லவ் பண்றேன் என்று அவன் மூஞ்சியை பார்த்து சொல்வேன். நாங்க நண்பர்கள். எங்களுக்கிடையே பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதை தீர்க்க யாரும் வர வேண்டாம். உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் கண்ணை மூடிக் கொள்ளவும் என்று அபிராமி ப்ரொமோ வீடியோவில் கொந்தளித்துள்ளார்.

சண்டை

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்ததில் இருந்து அபிராமி செய்தது இரண்டு விஷயம் தான். ஒன்று காதலிப்பது, இரண்டு சண்டை போடுவது. முதலில் கவின் தற்போது முகென் ராவா?. இதற்கு பெயர் எல்லாம் காதல் இல்லை. என்ன கருமம் டா அபிராமி என்று நெட்டிசன்கள் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

வனிதா

வனிதா

அபிராமி தனது வயிற்றில் பாட்டிலை வைத்துக் கொண்டு குழந்தை இருப்பதாக நாடகம் ஆடியது தொடர்பாக வனிதா விஜயகுமார் மற்றும் ஜாங்கிரி மதுமிதா இடையேயும் சண்டை ஏற்பட்டது. இந்த அபிராமி ஓவரா பண்றா என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துவிட்டு பின்னர் மதுமிதாவை மட்டும் குறை சொன்னார். அபிராமியின் செயல்கள் பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை.

சூதானம்

எந்த ப்ரொமோ வீடியோ வந்தாலும் லாஸ்லியா ஆர்மிக்காரர்கள் அங்கு வந்து லாஸ்லியா அழகு, க்யூட் என்று புகைப்படங்கள், வீடியோக்களை திரும்பத் திரும்ப வெளியிட்டு நெட்டிசன்களை எரிச்சலூட்டுகிறார்கள். இந்நிலையில் தான் இப்படி ஒரு மீம் போட்டு லாஸ்லியா ஆர்மியை கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X