ச்சீ.. கேவலமா இல்லையா அபிஷேக்... கடுப்பான இமான் அண்ணாச்சி!

சென்னை : பிக் பாஸ் வீட்டில் நடந்த நாமினேஷன் ப்ராசாலில் 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

இதனால் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்ற பரபரப்பும் பதற்றமும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

எலிமினேஷனிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போட்டியாளர்கள் அனைவரும் திருடித் திருடி விளையாடுகிறார்கள்.

5 நாணயங்கள்

5 நாணயங்கள்

பஞ்சதந்திரம் என்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. விலை மதிப்புள்ள 5 நாணயங்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடி எடுத்து பாதுகாத்துவைக்க வேண்டும், மேலும் ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்து விடுவிக்கப்படுவார் பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

நாணயத்தை திருடுவதும், இதை மறைத்து வைப்பதும், மறைத்து வைத்ததை யாருக்கும் தெரியாமல் திருடுவதும்...டேய் என்னடா நடக்குது வீட்டுக்குள்ள என சொல்லத் தோன்றுகிறது. கடைசியில் யார் யார் கிட்ட நாணயம் இருக்குனு தெரியாம குழப்பமோ குழப்பம்.

நாமினேஷன்ல இருக்கோம்

நாமினேஷன்ல இருக்கோம்

ராஜுவிடம் மூச்சைபிடித்துக்கொண்டு பேசிய அபிஷேக், நானும் பிரியங்காவும் உண்மைக்கு குரல் கொடுத்தோம், நியாயமா விளையாடனும்னு நினைச்சோம் இதனாலத்தான் நாங்க இரண்டு பேரும் நாமினேஷன்ல இருக்கோம் என்றார்.

பொய் சொல்லாத

பொய் சொல்லாத

ராஜுவிடம் பேசிய, பிரியங்கா, அவன் அவன் ஒன்னு ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ நாணயம் எனக்கு தேவைப்படல, ஆனால் அக்ஷராகிட்ட காயின் இருக்கா அதைமட்டும் சொல்லு என்கிறார். இதற்கு ராஜு எனக்கு தெரியாது என்கிறார். உடனே டேய் பொய் சொல்லாத என்கிறார்.

மூஞ்சி டிவியில் தெரியும்

மூஞ்சி டிவியில் தெரியும்

இதையடுத்து, உங்க கூடவே இருந்துட்டு உங்கள ஒருத்தன் செஞ்சிட்டு இருக்கான்' என ராஜு சொல்ல, நான் தான் செய்றேன். அப்போதான் எனக்கு அட்டென்சன் கிடைக்கும், ரொம்ப சிம்பிள், பிரியங்கா உடன் ஒட்டி இருந்தால் தான் என் மூஞ்சி டிவியில் தெரியும் என இதை செய்றேன் என சொல்கிறார் அபிஷேக்.

கேவலமான எண்ணம்

கேவலமான எண்ணம்

அப்போது அங்கு வந்த இமான் அண்ணாச்சியிடம் உங்களுடன் வாக்குவாதம் செய்தால் தான் என் மூஞ்சி டிவியில் வரும், அதனால் நான் வாக்குவாதம் செய்வேன் என அபிஷேக் சொல்ல, அது ரொம்ப கேவலமான எண்ணம் என இமான் விமர்சிக்கிறார். அப்படியே வெச்சுக்கோங்க என கூறிவிடுகிறார் அபிஷேக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X