பக்கா பிளான் போட்டு விளையாடியும்...நோ யூஸ்... அபிஷேக்கின் 3 வார சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசன் மக்களுக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள் பங்கேற்றனர்.

இதில் கடந்த வாரம் நாடியா சாங் வெளியான நிலையில், இந்த வாரம் அபிஷேக் வெளியேறி உள்ளார்.

பிக் பாஸ் இல்லத்தில் 3வாரம் இருந்த அபிஷேக் சம்பளம் எவ்வளவு வாங்கி இருக்கருனு பார்க்கலாமா.

18 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்கள்

அபிநய், அபிஷேக், அக்சரா, சிபி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, இயக்கி பெர்ரி, இசைவாணி, மதுமிதா, நதியா சாங், நிரூப், பவானி ரெட்டி, பிரியங்கா, ராஜு ஜெகன் மோகன், சுருதி, தாமரைச்செல்வி, வருண், நமிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அபிஷேக்

அபிஷேக்

18 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் அபிஷேக்... இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாள் அபிஷேக்கின் பிறந்த நாள் என்பதால், அண்ணாச்சி பழத்தை வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவுடன் ஆரம்பத்தில் முட்டிக்கொண்ட அபிஷேக், பிரியங்காவை பார்த்தா அக்கா பீலிங் வருது என்று கூறி டோட்டலா ஆஃப் ஆக்கினார். இதையடுத்து, பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவரும் மினி அன்பு குரூப்பை ஆரம்பித்தனர்.

அலப்பறைகள்

அலப்பறைகள்

பஞ்சதந்திர டாஸ்கில் இவர்கள் மூவரும் செய்த அலப்பறைகளை பார்த்து மற்ற போட்டியாளர்கள் எரிச்சலடைய வைத்தனர். அபிஷேக்குடன் பிரியங்கா சேர்த்து பெயரை எடுத்துக்கொள்கிறார் என நெட்டிசன்ஸ்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

வசமாக மாட்டிய அபிஷேக்

வசமாக மாட்டிய அபிஷேக்

இதையடுத்து, கமலிடம் வசமாக மாட்டிக்கொண்ட அபிஷேக் அவரின் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டார். கமல் ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் லிஸ்டில் இருந்தனர்.

அபிஷேக் வெளியேறினார்

அபிஷேக் வெளியேறினார்

அப்போது அபிஷேக் எலிமினேட் ஆனதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார். அதை சற்றும் எதிர்பார்க்காத அபிஷேக் அதிர்ச்சி அடைந்தார். பவானி காயினை கொடுத்து காப்பாற்றுவதாக கூறியதை பிக் பாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அபிஷே க் வெளியேறினார்.

அபிஷேக்கின் சம்பளம்

அபிஷேக்கின் சம்பளம்

இந்நிலையில், அபிஷேக்கின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில். அபிஷேக்கின் ஒரு வார சம்பளம் 1.75 லட்சம் ரூபாயாம், அவர் அந்த வீட்டில் மூன்று வாரங்கள் இருந்துள்ளதால், 5.25 லட்சத்தோடு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X