»   »  பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் கொடுத்த தனுஷ் வில்லன்: வைரல் வீடியோ

பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் கொடுத்த தனுஷ் வில்லன்: வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அபியும் அனுவும் டீசர்

சென்னை: அபியும் அனுவும் பட டீஸரில் டொவினோ தாமஸும், பியா பாஜ்பாயும் லிப் டூ லிப் கொடுக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அபியும், அனுவும். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Abhiyum Anuvum teaser has gone viral

இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. அந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்லாம் ஓகே அதற்கென்று இவ்வளவு டீடெய்லாவா கொடுப்பாங்க என்கிறார்கள்.

கதைக்கு தேவைப்படாமல் இயக்குனர் அந்த காட்சியை வைத்திருக்க மாட்டார் என்கிறார்கள் நெட்டிசன்ஸ். பாலிவுட்டை அடுத்து கோலிவுட்டிலும் லிப் டூ லிப் முத்தம் எல்லாம் சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது.

டொவினோ தாமஸ் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் காதலர் தினத்தன்று வெளியான உலவிரவு பாடலில் டிடியுடன் காதல் செய்து பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் டொவினோ.

English summary
Abhiyum Anuvum teaser has gone viral on social media. Tovino Thomas and Pia Bajpai are seeing indulging in lip lock for the movie which is helmed by BR Vijayalakshmi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil