இந்த உடம்புக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை.. எப்படி தெரியுமா?

மும்பை: பிரபல டிவி நடிகை அபிகைல் பாண்டே, தனது பிரம்மாண்ட பைசெப்ஸ் போட்டோவை போட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Recommended Video

சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ

இந்த சின்ன உடம்புக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா என ரசிகர்களும் அவர் செய்த போட்டோ சீட்டிங்கை தெரியாதவர்கள் போலவே ரியாக்ட் பண்ணி வருகின்றனர்.

காதலர் தான் தனது வலிமை என்றும் அந்த புகைப்படத்தின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார் அபிகைல் பாண்டே.

ஏடா கூட வொர்க்கவுட்

ஏடா கூட வொர்க்கவுட்

காதலர் சனம் ஜோஹருடன் ஏடா கூடமாக இந்த டிவி நடிகை அபிகைல் பாண்டே செய்யும் யோகாக்கள், வொர்க்கவுட்கள் எல்லாம் ரசிகர்களை மட்டுமின்றி பல பாலிவுட் பிரபலங்களையே வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும். இப்படி ஒரு ஜிம் பார்ட்னர் நமக்கும் இருந்தால் நல்லா இருக்குமே என பல பெண்கள் நிச்சயம் ஏங்குவார்கள்.

நிர்வாண யோகா

நிர்வாண யோகா

கியா தில் மெயின் ஹை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமான அபிகைல் பாண்டே, 20க்கும் மேற்பட்ட டிவி தொடர்களில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார். மேலும், யோகாவில் கலக்கி வரும் இவர், நிர்வாண யோகாக்களை செய்த புகைப்படங்களை பதிவிட்டு, அனைவரையும் திக்குமுக்காட செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லிப் லாக் வொர்க்கவுட்

லிப் லாக் வொர்க்கவுட்

தினுசு தினுசா வொர்க்கவுட் செய்து வந்த அபிகைல் பாண்டே, தனது காதலர் சனம் ஜோஹருடன் இணைந்து, வொர்க்கவுட் செய்து கொண்டே லிப் லாக் கொடுக்கும் வீடியோவை சமீபத்தில் பதிவிட்டு, பல ரசிகர்களையும் பொறாமை கொள்ளச் செய்தார். இவர்களை போல வொர்க்கவுட் செய்ய முயற்சித்தால், பல epic failure காமெடி வீடியோக்கள் நிச்சயம் கிடைக்கும்.

பெரிய பைசெப்ஸ்

பெரிய பைசெப்ஸ்

தனது காதலர் சனம் ஜோஹரின் புஜ பல பாராக்கிரமத்தை தனது புஜ பலமாக மாற்றி பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. இவர் செய்த சீட்டிங் தெரியாத மாதிரியே.. எப்படிங்க வொர்க்கவுட் பண்ணி இவ்ளோ பெரிய பைசெப்ஸ் கொண்டு வந்தீங்க என ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதுதான் ரியல்

இதுதான் ரியல்

தொடர்ந்து கடினமான யோகா ஆசனங்களையும், வொர்க்கவுட்களையும் செய்து, வயிற்றில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்திருக்கும் நடிகை அபிகைல் பாண்டே, தனது ரியல் கைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் கூடவே பதிவிட்டுள்ளார். மேலும், தனது வலிமை காதலர் சனம் ஜோஹர் தான் என குறிப்பிட்டு, ரொமான்ஸ் மூடையும் வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X